சர்வதேச செய்திகள்

சர்வதேச செய்திகள்

கார் விபத்தில் உயிரிழந்த கர்ப்பிணிக்கு சிசேரியன் மூலம் பெண் குழந்தை

அமெரிக்காவில் சாலை விபத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு சிசேரியன் மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது. அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தைச் சேர்ந்த சாரா இலர் – மிட்ரைடர் தம்பதி கடந்த புதன்கிழமை மருத்துவமனைக்கு காரில் சென்று கொண்டிருந்த...

சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதன் காலமானார்

இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் காலமானார். சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் நேற்று காலமானார். அவருக்கு வயது 92. அவர் பக்கவாதம் ஏற்பட்டு, கடந்த மாதம் 31-ந்தேதி, சிங்கப்பூர் ஜெனரல்...

நேபாளத்தில் நில அதிர்வு

நேபாளத்தில் வியாழக்கிழமை மிதமான நில அதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.1 அலகுகளாகப் பதிவான அந்த நில அதிர்வு, அந்த நாட்டின் கூர்க்கா மாவட்டத்தில் காலை 10.31 மணிக்கு ஏற்பட்டதாக நேபாள நில நடுக்க...

தைவானில் இன்று நிலநடுக்கம்

தைவானின் வடக்கு கடலோரப் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 5.5 அலகுகளாக பதிவாகியுள்ளது. இன்றைய நிலநடுக்கம் தலைநகர் தைபேயி உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இப்பகுதிகளில்...

எண்ணெய் உற்பத்தியை குறைக்க ஏற்றுமதி நாடுகள் முடிவு

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பல ஆண்டுகளாக மிக குறைவாக உள்ளது. இதனால் அதிக அளவில் எண்ணெய் உற்பத்தி செய்யும் அரபு நாடுகள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளன. கடந்த காலங்களில்...

வெளியுறவு செயலரை நீக்கினார் டிரம்ப்

அமெரிக்க வெளியுறவுச் செயலர் பதவியில் இருந்து ரெக்ஸ் டில்லர்சனை அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் நீக்கியுள்ளார். அவருக்கு பதிலாக சி.ஐ.ஏ உளவு அமைப்பின் இயக்குநர் மைக் போம்பேயோ நியமிக்கப்பட்டுள்ளார். ரெக்ஸ் டில்லர்சன் செய்த பணிகளுக்காக...
video

(Video) மத்திய பரிஸில் வெடிப்பு சம்பவம்!

பிரான்ஸின் தலைநகரான பரிஸில் இன்று (01) பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. தீவிரவாத செயற்பாடு என ஆரம்பத்தில் அஞ்சப்பட்டபோதிலும், அது சாதாரணமாக ஏற்பட்ட விபத்துச் சம்பவம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எரி வாயு கசிவினாலேயே குறித்த...

காஷ்மீரில் இந்திய இராணுவ முகாம் மீது தாக்குதல்; 17 இந்திய படையினர் பலி

காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள யுரி பகுதியில் ராணுவமுகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். இதனையடுத்து அவசரக் கூட்டத்திற்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்பு...

தென்கொரிய பாராளுமன்ற தேர்தல் முடிவு – ஆளும் பழமைவாத கட்சி அதிர்ச்சி தோல்வி

தென் கொரிய பாராளுமன்றத்தில் மொத்தம் 300 இடங்கள் இருக்கின்றன. அவற்றில் 253 இடங்களுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்ற ஓட்டுக்களின் விகிதாச்சார அடிப்படையில் மீதி 47 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். அதன்படி...

ஒலிம்பிக் தீபத்தை நீரை ஊற்றி அணைக்க முயன்ற இளைஞர்: பிரேசிலில் பரபரப்பு

பிரேசிலில் ஒலிம்பிக் தீபத்தின் மீது நீரை ஊற்றி அணைக்க முயன்ற இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர். 27 வயதான மாத்யூ சில்வா என்ற நபரே குறித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டில்...

Hot News