சர்வதேச செய்திகள்

சர்வதேச செய்திகள்

புனித அல் குர்ஆனை ஒப்புவிக்கும் சிறைக் கைதிகளை விடுதலை செய்ய துபாய் அரசு பரிசீலனை

துபாய் அரசாங்கம் சார்பில் ஆண்டுதோறும் சர்வதேச அளவில் புனித அல் குர்ஆன் ஓதல் போட்டி நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், 22ஆவது சர்வதேச போட்டி துபாயில் ரமழான் மாதம் 1-ம் தேதி...

58 கோடி போலி முகநூல் கணக்குகளை முடக்கியது பேஸ்புக் நிறுவனம்

சமூக வலைத்தளமான ‘பேஸ்புக்’ எனப்படும் முகநூலை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையே, முகநூல் தொடர்பாக இங்கிலாந்தில் பெரும் சர்ச்சை வெடித்தது. முகநூல் பயன்படுத்தும் சுமார் 5 கோடி பேரைப் பற்றிய...

மதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா

(பிறவ்ஸ்) இந்திய தேசிய உணர்வை பாரத மாதா என இந்து மத உணர்வுடன் சுருக்கிப் பார்ப்பதை சிறுபான்மை சமூகங்கள் அங்கீகரிக்கவில்லை. வந்தே மாதரம் பாடல் வரிகள் மத அடிப்படையில் இருப்பதால் அதை தேசியக் கீதமாக...
video

(Video) இலங்கையில் முல்லீம்களுக்கு எதிராக நடக்கும் இனவாதத்தை கண்டித்து சவூதியில் எதிர்ப்பு போராட்டம்

(இலங்கை செய்திகளுக்காக ஹஸ்பர் ஏ. ஹலீம்) இலங்கையில் நடைபெறும் முஸ்லீம்களுக்கு எதிரான இனவாத தாக்குதல்களை கண்டித்து இன்று (09) இலங்கை நாட்டின் நேரப்படி பிற்பகல் 2.00 மணியளவில் இலங்கை வாழ் அனைத்து உறவுகளான முஸ்லீம்,...

தைவானில் 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 2 பேர் பலி – 100க்கு மேற்பட்டோர் காயம்

தைவான் நாட்டில் ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 100-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தைவான் நாட்டின் வட கிழக்கு...

அமெரிக்க அதிபர் டிரம்ப் நல்ல அறிவாற்றலுடன் உள்ளார்: மருத்துவர்

அமெரிக்க அதிபர் டிரம்ப் நல்ல அறிவாற்றலுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் உள்ளார் என்று ஒரு மருத்துவ பரிசோதனைக்குப் பின் வெள்ளை மாளிகை மருத்துவர் கூறி உள்ளார். டிரம்ப்பின் அறிவாற்றல் திறன் மற்றும் நரம்பியல் செயல்பாடு பற்றி...

மிக வெப்பமான சஹாரா பாலைவனத்தில் பனிப்பொழிவு

உலகிலேயே அதிக வெப்பம் நிலவக்கூடிய இடங்களுல் ஒன்று சஹாரா பாலைவனம். இது ஆப்பரிக்கா கண்டத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது. சஹாரா பாலைவனத்தின் அய்ன்செப்ஃரா மற்றும் அல்ஜீரியா ஆகிய இடங்களில் கடந்த ஞாயிற்றுகிழமை முதல்...

150 ஆண்டுகளுக்கு பின் சூப்பர்மூன் சந்திர கிரகணம் – 77 நிமிடங்கள் நீடிக்கும் என தகவல்

150 ஆண்டுகளுக்கு பின்னர் நிகழப்போகும் ப்ளூ சூப்பர்மூன் சந்திர கிரகணம் (blue supermoon lunar eclipse) வருகிற 31-ம் தேதி தோன்றவுள்ளது. இது 2018-ம் ஆண்டு தோன்றும் முதல் கிரகணம் இதுவாகும். இந்த...
video

(Video) சுவீடனில் தெரியும் வித்தியாசமான சூரிய ஒளிவட்டம்

சூரிய கதிர்கள் பனிக்கட்டிகள் மீது பட்டு எதிரொளிக்கும் போது சூரியனை சுற்றி ஒளிவட்டம் தெரியும். பல நாடுகளில் சூரிய ஒளிவட்டம் தெரியும். ஆனால் சுவீடன் நாட்டில் தெரியும் ஒளிவட்டம் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும். நடுவில்...

கிழக்கு ஜெருசலேம் நகரில் புதிய தூதரகத்தை திறப்போம்: துருக்கி அதிபர் அதிரடி அறிவிப்பு

(Maalaimalar) இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் தற்போது உள்ள ஜெருசலேம் நகரமானது யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் புனித தலமாக உள்ளது. ‘ஆறு நாள் போர்’ என்று வரலாற்றில் குறிப்பிடும் 1967-ம் ஆண்டு நடைபெற்ற மத்திய கிழக்கு...

Hot News