சர்வதேச செய்திகள்

சர்வதேச செய்திகள்

உணவு விடுதியின் வெண்டிலேட்டர் ஓட்டையில் சிக்கிக் கொண்ட திருடன்

இங்கிலாந்தில் பர்மிங்காம் நகரில் உள்ள உணவு விடுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு மர்ம நபர் ஒருவன் திருட முயன்றுள்ளான். விடுதியின் பின்புறம் உள்ள வெண்டிலேட்டர் ஓட்டை வழியாக உள்ளே நுழைய முயன்றுள்ளான். ஆனால்...

பணத்துடன் ஏ.டி.எம். இயந்திரத்தை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் அரசு வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புல்வாமா மாவட்டத்தில் உள்ள புல்வாமா நகரில் அரசுக்கு சொந்தமான பஞ்சாப் நேஷனல் பாங்க்...

எண்ணெய் ஆலையில் வெடி விபத்து – 15 பேர் படுகாயம்

அரியானா மாநிலம், ஹிசார் மாவட்டத்தில் உள்ள ஹிசார்-டோஹான் சாலையில் பிரபல எண்ணெய் ஆலை ஒன்றுள்ளது. இந்த ஆலையில் உள்ள எண்ணெய் டேங்கரில் இன்று ஏற்பட்ட கசிவினால் அங்கிருந்த டேங்கர்களில் ஒன்று வெடித்து தீப்பிழம்பாக...

கத்தரிக்காயை வெடிகுண்டு என நினைத்து முதியவர் செய்த போனால் பரபரப்பு

ஜெர்மனியில் உள்ள கார்ல்சூ பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து போலீசாருக்கு அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் பேசிய 81 வயது முதியவர் தன் வீட்டின் பின்புறம் இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு...
video

(Video) ரியாத் விமான நிலையத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்

(Maalaimalar) சவுதி அரேபியாவின் தலைநகரில் உள்ள விமான நிலையத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. https://www.youtube.com/watch?v=iKezL521mEI ரியாத் சர்வதேச விமான நிலையம் அருகே வடகிழக்கு பகுதியில் நேற்று (04) வெடிகுண்டு...

8 லட்சம் ஆண்டில் இல்லாத அளவிற்கு கார்பன்-டை-ஆக்சைடின் அளவு அதிகரித்துள்ளது – ஐ.நா. எச்சரிக்கை

உலகளவில் கடந்த 2016-ம் ஆண்டு கார்பன்-டை-ஆக்சைடின் அளவு சராசரியாக 403.3 பாகங்களை எட்டியது. இது 2015-ல் 400 பாகங்களாக இருந்தது. மனித நடவடிக்கைகள் மற்றும் வலுவான எல் நினோ நிகழ்வுகள் ஆகியவற்றின் காரணமாக...

குவைத் நாட்டின் பிரதமர் திடீர் ராஜினாமா

குவைத் நாட்டின் பிரதமர் ஷேக் ஜாபர் முபாரக் அல் சபா நேற்று திடீரென்று ராஜினாமா செய்தார். இவரின் ராஜினாமாவை குவைத் அமீர் தரப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அரசு அறிவித்துள்ளது. மந்திரிசபை கலைக்கப்பட்ட நிலையில் புதிய...

ஐஸ் பாக்ஸில் மனித தலைகள், வீட்டுக்குள் சடலங்கள்: ஜப்பானில் ஒரு திகில் சம்பவம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் தெற்கு பகுதியான ஸாமாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் வாசலில் நேற்று ஒரு குளிரூட்டப்பட்ட பெட்டி வைக்கப்பட்டிருந்தது. அதை திறந்து பார்த்தவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக பெட்டிக்குள் 2 மனித...

கள்ளக்காதலியால் வாலிபனுக்கு வந்த சோதனை

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள மேல்நாரியப்பனூரை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 25). இவரது மனைவி பிரியா (23). இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சங்கராபுரம் அருகே உள்ள...

நோயை குணமாக்குவதாக கூறி 100 பெண்களை மயக்கி உல்லாசம் – போலி சாமியார் கைது

சேலம் தாதகாப்பட்டி வேலுத்தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (வயது54). ஜோதிடரான இவர் கடந்த 20 வருடங்களாக வீட்டில் கோவில் கட்டி மாந்திரீக தொழிலும் செய்து வருகிறார். அப்போது சாமியாரான நான் தீராத நோய்களையும் வசியம் மற்றும்...

Hot News