சர்வதேச செய்திகள்

சர்வதேச செய்திகள்

video

பறக்கும் மோட்டார்சைக்கிளில் ரோந்து செல்லும் துபாய் போலீஸ் துறை

உலக நாடுகளை அதீத தொழில்நுட்ப பயன்பாடுகளினால் வியப்பில் ஆழ்த்தும் நாடுகளில் ஒன்றாக துபாய் பார்க்கப்படுகிறது. பல்வேறு உலக நாடுகளில் வானத்தில் பறக்கும் சிறிய ரக வாகனங்கள் அதிகம் பயன்படுத்தப்படாத நிலையில், துபாய் போலீஸ்...

தற்போது ஒரு மனைவி மட்டும் தான் வேண்டும் 10 வயது சிறுவன்

இங்கிலாந்தில் 10 வயது சிறுவன் தனது பெற்றோரை விட்டு தனியாக வசிக்க ஆரம்பித்துவிட்டதால் தற்போதைய நிலைக்கு தனக்கு ஒரு மனைவி மட்டும் தான் வேண்டும் என தெரிவித்துள்ளான். எக்ஸெஸ் பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த...

பள்ளி மீது மர்ம நபர்கள் தாக்குதல் – இரு சிறுமிகள் உள்பட 6 மாணவர்கள் பலி

தெற்கு சூடான் - சோமாலியா நாட்டையொட்டியுள்ள கென்யாவில் மாடு மேய்ப்பது போன்ற சிறிய தகராறுகளில் கூட வெடிகுண்டு மற்றும் துப்பாக்கிகளால் தாக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கென்யாவின் வடபகுதியில் உள்ள ரிட் சமவெளி...

கலிபோர்னியா காட்டுத்தீ பலி எண்ணிக்கை 36 ஆக உயர்ந்தது

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் வடக்கேயுள்ள 8 கவுன்ட்டிகளுக்கு உட்பட்ட வனப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பற்றிய தீயானது, கட்டுப்படுத்த இயலாத காட்டுத்தீ படுவேகமாக பரவி வருகிறது. சுமார் 160 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட வனப்பகுதியில்...

பட்டினியால் வாடுவோர் பட்டியல்: வடகொரியா, வங்கதேசம், சீனா, இலங்கை 100வது இடத்தில் ..

பட்டினியால் வாடும் நாடுகளில் இந்தியா கடந்த ஆண்டைக் காட்டிலும் 3 இடங்கள் பின் தங்கி, 100-வது இடத்துக்குத் தள்ளப்பட்டு மோசமான நிலையில் உள்ளது. பட்டினியால் வாடும் நாடுகள் பற்றிய குறியீட்டுப் பட்டியலை சர்வதேச உணவுக்...

யுனெஸ்கோவில் இருந்து விலகிய அமெரிக்கா, இஸ்ரேல்

ஐ.நா.வின் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோவில் இருந்து அமெரிக்காவும், அதைத் தொடர்ந்து இஸ்ரேலும் வெளியேறியுள்ளன. இஸ்ரேலுக்கு எதிராக யுனெஸ்கோ பாகுபாடு காட்டுவதாகக் கூறி அமெரிக்கா தமது முடிவை அறிவித்தது. அதையடுத்து இஸ்ரேலும் விலகுவதாக...

ஜப்பானில் எரிமலை வெடித்தது: சாம்பலால் 4 நகரங்கள் பாதிப்பு

ஜப்பானில் தென் மேற்கு பகுதியில் மியாசாகி மாகாணம் உள்ளது. இங்குள்ள ஷின்மோ டேக் என்ற எரிமலை 6 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று வெடித்தது. இதனால் அதில் இருந்து எரிமலை குழம்பு வெளியேறியது. அத்துடன் சாம்பலும் வெளியேறி...

வியட்நாம்: வெள்ளம் – நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 54 ஆக உயர்வு

தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில் கடந்த திங்கட்கிழமை முதல் பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்....

4 வயதில் மாதவிடாய் : சிரமத்தின் மத்தியில் சிறுமி

அவுஸ்ரேலியாவின் நியூ சவுத் வேல்சை சேர்ந்த 4 வயது சிறுமிக்கு மாதவிடாய் ஏற்பட்டு உடல்ரீதியான பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகியுள்ளார். பிறக்கும்போது நல்ல ஆரோக்கியமாக பிறந்த இந்த சிறுமிக்கு இரண்டு வயதாக இருக்கும்போதே மார்பகங்கள் வளர்ந்து...

பாக். ராணுவம் அத்துமீறி தாக்குதல் – இந்திய வீரர் உள்பட இருவர் பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் அருகே க்ரிஷ்னா காதி செக்டார் பகுதியில் உள்ள எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே இன்று பிற்பகலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். துப்பாக்கிகள் மற்றும்...

Hot News