சர்வதேச செய்திகள்

சர்வதேச செய்திகள்

பிரபல வணிக இணையதளத்தில் விற்பனைக்கு பாகிஸ்தான் பிரதமர்!

பிரபல வணிக இணையதளத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் விற்பனைக்காக பட்டியலிடப்பட்டுள்ளார். அவரது ஆரம்ப விலை ரூ.62 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் தற்போது மருத்துவ பரிசோதனைக்காக பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் தங்கியுள்ளார்....

உருகுவே இராச்சியத்தை தாக்கிய சூறாவளி

சூறாவளி தாக்குதலில்  உருகுவே இராச்சியத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 200 பேருக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதோடு  பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது. சூறாவளி தாக்குதலில்   400 அதிகமான கட்டிடங்கள் தேசமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன் இதில் பாடசாலைகள் மற்றும்...

ஆந்திராவில் 118 டிகிரி வெயில்: ஒரே நாளில் 24 பேர் மரணம்

இந்தியாவில்  ஆந்திரா, தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரிக்கிறது. ஆந்திராவின் 13 மாவட்டங்களிலும் 110 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது. விஜயவாடாவில் 118 டிகிரி வெயில் பதிவானது. பகலில் அணல் காற்று...

பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து: 4 பேர் பலி – 25 பேர் காயம்

உத்தரகாண்ட் மாநிலம் ராம்நகரில் இருந்து இன்று ரிக்னிக்கல் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு பேருந்து சென்றது. மதியம் 1.30 மணியளவில் பவுரி மாவட்டம் தூமாகோட்-நைனிதண்டா இடையே மலைப்பாதையில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து...

சவுதி அரேபியா – ஏமனில் பலத்த மழை: வெள்ளத்தில் சிக்கி 42 பேர் பலி

சவுதிஅரேபியாவில் வழக்கத்துக்கு மாறாக கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தலைநகர் ரியாத், கெயில், மெக்கா, மதீனா, அல்-பாகா, ஆசிர், நஜ்ரான், ஜகான் ஆகிய நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே,...

ஜப்பான் அடுத்தடுத்து நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு

ஜப்பானில் வியாழக்கிழமை ஏற்பட்ட முதல் நிலநடுக்கத்தினால் பழைய கட்டிடங்கள் இடிந்துவிழுந்து 9 பேர் பலியாகினர். ஏராளமானோர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் இன்று மீண்டும் இன்று அடுத்தடுத்து இரண்டு...

சவுதி அரேபியாவிடம் 2 தீவுகள் ஒப்படைப்பு: எகிப்தில் கலவரம்

சவுதி அரேபியா மன்னர் சல்மான் சமீபத்தில் எகிப்து வருகை தந்தார். அப்போது எகிப்து அதிபர் அப்துல் பதே அல்-சிசியை சந்தித்து பேசினார். அதை தொடர்ந்து செங்கடலில் உள்ள திரான், சனாபிர் ஆகிய ஆளில்லாத 2...

மத்திய அமெரிக்காவின் கவுதமாலாவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 6.2 ஆக பதிவு

மத்திய அமெரிக்காவில் மெக்ஸிகோவிற்கு கீழே உள்ள நாடு கவுதமாலா. கவுதமாலா நாட்டில் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்திய நேரப்படி நேற்று இரவு 7.30 மணியளவில்...

ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்

ஜப்பானில் 24 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானின் குமமோட்டா பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பவ்லேறு இடங்களில் வீடுகள் விரிசல்கள்...

எல் சால்வடர் நாட்டில் வரலாறு காணாத வறட்சி: அவசரநிலை பிரகடனம்

பருவநிலை மாற்றத்தின் விளைவாக கடந்த ஆண்டு உருவான ‘எல்நினோ’ தாக்கத்தால் மத்திய அமெரிக்காவில் உள்ள சில நாடுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, எல் சால்வடர் நாட்டில் மழை பொய்த்துப் போனதால் இங்குள்ள...

Hot News