சர்வதேச செய்திகள்

சர்வதேச செய்திகள்

‘ஜெயலலிதா கவலைக்கிடம்’ : செய்தி கேட்ட அதிமுக தொண்டர் நெஞ்சுவலியால் மரணம்

ஜெயலலிதா உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்ற செய்தியை தொலைக்காட்சியில் பார்த்த திண்டுக்கல் அதிமுக பிரமுகர் பெரியசாமிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. சென்னை கிரிம்ஸ் வீதியில் உள்ள அப்பலோ...

(Photos) அப்போலோ மருத்துவமனை பகுதியில் அசாதாரண சூழல்

சென்னை அப்போலோ மருத்துவமனை பகுதியில் திங்கட்கிழமை மாலையில் இருந்த அசாதாரண சூழல்களின் புகைப்படத் தொகுப்பு.

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவு

இந்தோனேசியாவில் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று (திங்கட்கிழமை) நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கம் குறித்து அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் வெளியிட்ட செய்தியில், "இந்தோனேசியாவின் கிழக்கு கடற்கரை...

பொது வாக்கெடுப்பில் தோல்வி – இத்தாலி பிரதமர் ராஜினாமா

இத்தாலி நாட்டில் ஆட்சி இயந்திரத்தின் தலைவரான பிரதமரை தங்களது ஓட்டுரிமையின் மூலம் நீக்கம் செய்யும் அதிகாரம் பாராளுமன்ற மேல்சபை மற்றும் கீழவை உறுப்பினர்களுக்கு அந்நாட்டின் அரசியலமைப்பு சட்டம் உறுதிப்படுத்தியுள்ளது. 5 ஆண்டுகள் ஆட்சிக்காலத்தை நிறைவு...

மத்திய வியட்னாமில் ஏற்பட்ட வௌ்ளம் காரணமாக 13 பேர் உயிரிழப்பு

மத்திய வியட்னாமில் ஏற்பட்ட வௌ்ளப் பெருக்கினால் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய வியட்னாமில் கடந்த சில வாரங்களாக பெய்துவரும் கடும் மழையின் காரணமாக அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களிலும் வியட்னாமில் அடை மழை...

மியான்மரில் முஸ்லிம்கள் கொன்று குவிப்பு: மலேசியாவில் கண்டனப் பேரணி

மியான்மர் நாட்டில் ஜுன்டாக்கள் தலைமையிலான ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயக முறைப்படி கடந்த ஆண்டு நவம்பர் 8–ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் ஆங் சான் சூகியின் ஜனநாயகத்துக்கான தேசிய...

அமெரிக்காவில் பரவி வரும் காட்டுத் தீ – 10 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 45 பேர் காயம் அடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அங்கு நிலவும் கடும் வறட்சி காரணமாக தீயை...

சீனா: நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 21 தொழிலாளர்களும் பலி

சீனாவின் ஹீலோங்ஜியாங் மாகாணத்திற்குட்பட்ட கிட்டைஹே நகரில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தால் அங்கு வேலை செய்துகொண்டிருந்த பல...

இந்தோனேசியாவில் 16 போலீசாருடன் சென்ற விமானம் மாயம்: தேடும் பணி தீவிரம்

இந்தோனேசிய காவல்துறைக்கு சொந்தமான எம்28 ஸ்கைடிரக் பயணிகள் விமானம் இன்று பங்கல் பினாங் நகரில் இருந்து தியாவ் மாகாணத்தில் உள்ள பதாம் தீவுக்கு புறப்பட்டுச் சென்றது. இதில் 16 போலீஸ்காரர்கள் பயணம் செய்தனர். இந்த...

காற்று மாசுபாடு: இந்தியா, சீனாவில் 16 லட்சம் பேர் மரணம்

உலக அளவில் காற்று மாசுபாடு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகின்றது. குறிப்பாக இந்தியாவும், சீனாவும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குளிர்காலங்களில் காற்று மாசுபாடு ஏற்பட்டு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. மக்கள் தினசரி இயல்பு...

Hot News