video

காத்தான்குடி மாணவர்களின் சாதனையோடு மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் மாவட்டத்தில் முதலாமிடம்

(ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்) 2016ம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையில் காத்தான்குடி மாணவர்கள், மாவட்டத்தில் முதல் இடத்தினை பெற்ற சாதனையுடன் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயமானது மாவட்டத்தில் முதலாம் இடத்தினை அடைவதற்கும் பெரும்...
video

மின் இணைப்பு சமபந்தமாக ஷிப்லி பாரூக்கிற்கு வேண்டுகோள் விடுக்கும் கொண்டையன் கேணி மக்கள்

(ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்) கிழக்குமாகாண சபை உறுப்பினரும் பொறியியலாளருமான ஷிப்லி பாரூக் 200,000 பெருமதியில் தனது தனிப்பட்ட முயற்சியினால் மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா தொகுதி, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவு, செம்மண்ணோடை கிராம...
video

(Video) 105 வயதில் உலக சாதனை

https://www.youtube.com/watch?v=UkPn8r-T9ts
video

(Video) காத்தான்குடி மீடியா போர உறுப்பினர்களுக்கு கேமராக்கள் அன்பளிப்பு

(எம்.எஸ்.எம். சுஜா) சர்வதேச, தேசிய மற்றும் உள்ளுர் ஊடகங்ளில் கடமையாற்றும் காத்தான்குடி மீடியா போரத்தின் ஊடகவியலாளர்களுக்கு தமது சேவைகளை தடங்களின்றி செய்வதற்காக நவீன தொழில்னுட்ப புகைப்படக் கருவிகள் நேற்று (04) மாலை வழங்கி வைக்கப்பட்டது. காத்தான்குடி...
video

(Video) மட்டக்களப்பு பாசிக்குடா கடலில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு!

(ஷாணிக்கா) பாசிக்குடா கடலில் நேற்று (29) வியாழகிழமை மாலை நீரில் மூழ்கி பலியானவரின் சடலம் இன்று (30) வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளில் கரையொதுங்கிய நிலையில் கண்டு எடுக்கப்பட்டதாக கல்குடா பொலீஸார் தெரிவித்தனர். கல்குடா பொலிசார்,...
video

அரசாங்க வீடுகளுக்காக கிராம சேவை உத்தியோகத்தருக்கு இலஞ்சம் கொடுக்கப்பட்டதா?!

(ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்) 1985 மற்றும் 1990ம் ஆண்டு காலங்களில் முற்று முழுதாக இடம் பெயர்ந்து மீளக்குடியேற்ற பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்ட கல்குடா தேர்தல் தொகுதி, கோற்ளைப்பற்று வடக்கு, வாகரை பிரதேச செயலகத்திற்குட்பட்ட புணாணை...
video

(Video) வீதி அபிவிருத்தி பணிகளில் மோசடி; இறக்காமம் மக்கள் வீதியை மறித்து போராட்டம்

(தமீம்) இறக்காமத்தின் வீதி அபிவிருத்தி பணிகளின் போது (அக்கறைப்பற்று வீதி) தாருக்குப் பதிலாக ஒயிலும் தண்ணீரும் கலந்து போலி வேலைகள் செய்ததாகக் கூறி மக்கள் இன்று (24) வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். "இது மிகவும்...
video

(Video) காத்தான்குடி வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவாருங்கள்: கி.மா. சபை அமர்வில் ஷிப்லி பாறுக்

(எம்.ரீ. ஹைதர் அலி) கிழக்கு மாகாணத்தை பொறுத்தமட்டில் ஆளணி பற்றாக்குறை என்கின்ற விடயம் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றது. இதனை நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். அந்த வகையில் காத்தான்குடி தள வைத்தியசாலையினுடைய இன்றைய நிலவரத்தினை...
video

ராணுவ கட்டுப்பாட்டிற்குள் அலெப்போ: சிரிய ராணுவம் தகவல்

சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான உள்நாட்டுப்போர், 6-வது ஆண்டாக நீடித்து வருகிறது. கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருந்த அலெப்போ நகரை முழுமையாக விடுவிப்பதற்காக ஜனாதிபதி ஆதரவு படையினர், கடந்த...
video

(Video) துருக்கிக்கான ரஷ்ய தூதர் அண்ட்ரிவ் கொலோவ் சுட்டுக் கொலை

துருக்கி தலைநகர் அங்காராவில் மர்மநபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் அந்நாட்டிற்கான ரஷ்ய தூதர் அண்ட்ரிவ் கொலோவ் கொல்லப்பட்டார். அங்காராவில் நடைபெற்ற சமகால கலை தொடர்பான கண்காட்சியின் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அண்ட்ரிவ்...

Hot News