ஏறாவூரில் முதலாவது பெண் அகில இலங்கை சமாதான நீதிவானாக ஸபீனா அரப் சத்தியப்பிரமாணம்

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்) ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவில் சமூர்த்தித் திட்ட உதவியாளராகப் பணியாற்றும் அப்துல் மஜீத் ஸபீனா அரப் தீவு முழுவதற்குமான சமாதான நீதிவானாக புதனன்று பதவியேற்றுக் கொண்டார். ஏறாவூர் பிரதேசத்திலிருந்து தீவு முழுவதற்குமான...

அரச முகாமைத்துவ சேவையில் புதிதாக மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வருடத்தில் இணைப்பு

அரச முகாமைத்துவ சேவையில் இந்த வருடத்தில் புதிதாக மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். எதிர்வரும் 22ம் 23ம் திகதிகளில் இதற்கான போட்டிப் பரீட்சை நடத்தப்படவிருப்பதாக அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை இதற்காக...

யாரை யார் வெற்றிகொள்வது என்ற காய்நகர்த்தலில், அதாஉல்லாஹ் ரிசாத் கூட்டணி சாத்தியப்படுமா?

(முகம்மத் இக்பால், சாய்ந்தமருது) முன்னாள் அமைச்சர் அதாஉல்லாஹ் அவர்களும், அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களும் முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரான கூட்டணி ஒன்று அமைப்பதில் பொது உடன்பாடு காண முயற்சிப்பதாக அறியக்கிடைக்கின்றது. இந்த கூட்டணியில் ஹசன் அலி தலைமையிலான...

பௌத்த மதத்துக்­கா­ன முன்னுரிமை நிராகரிக்கப்பட வேண்டுமென தமிழ், முஸ்லிம் கட்சிகள் கோரவில்லை: அமைச்சர் ரவூப் ஹக்கீம்

புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கான முன்னுரிமை நிராகரிக்கபட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழ், முஸ்லிம் கட்சிகள் இல்லை. ஆனால் ஏனைய மத சுதந்திரம் மேலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என...

மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ள வேட்பார்களை எதிர் பார்க்கும் நாபீர் பெளண்டேசன்..

(ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்) எதிர்கால அரசியல் தலைவர்களாகவும், மக்களினுடைய பிரச்சனைகளை அரசியல் ரீதியான தீர்வுகளுக்கு உட்படுத்தி அதன் மூலம் மக்களினுடைய குறைகளை தீர்த்து வைப்பதற்காக சகல மக்கள் மத்தியிலும் செல்வாக்கினை பெற்று மக்களுடைய விருபத்திற்க்கு...

பின்தங்கிய அதி கஸ்டப் பிரதேசப் பாடசாலைக்கு வினாவிடைப் பயிற்சிப் புத்தகங்கள் அன்பளிப்பு

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்) மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்தில் அமைந்துள்ள அதி கஷ்டப் பாடசாலைகளில் ஒன்றான மதுரங்கேணிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தும் பொருட்டு பாடப்பயிற்சி, வினாவிடைப் புத்தகங்களும் அரிச்சுவடிகளும் காகிதாதிகள் சிலவும்...

கிழக்கு மாகாண இளைஞர் காரியாலய நிரந்தர மாற்றத்தில் திருப்பம்! ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளுக்கு இணங்க பிரதமர் நடவடிக்கை

கிழக்கு மாகாண இளைஞர் காரியாலயம் சாய்ந்தமருதில் இருந்து அம்பாறைக்கு நிரந்தரமாக இடமாற்றம் செய்வதை தடுத்து நிறுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை வழங்கியுள்ளார். கிழக்கு மாகாண இளைஞர் காரியாலயம் சாய்ந்தமருதில் இருந்து அம்பாறைக்கு தற்காலிகமாக...

பிணையில் விடுவிக்கப்பட்டார் ஞானசார தேரர்..!

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரர் முன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நீதிமன்றில் ஆஜராகத் தவறியதையடுத்து, ஞானசார தேரரை கைது செய்வதற்கு நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்திருந்தது. இந்நிலையில் இன்று காலை அவர் கொழும்பு...

ஒலுவில் கிரசன்ட் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு

(எம்.ஜே.எம்.சஜீத்) ஒலுவில் கிரசன்ட் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு நேற்று (16) கழகத்தின் தலைவர் எம்.எல்.இக்பால் தலைமையில் ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இவ் இப்தார் நிகழ்வில் உலமாக்கள், கல்விமான்கள்,...

Hot News