விரைவில் வெளியாகும் வாட்ஸ்அப் பிஸ்ன்ஸ் ஆப்

வாட்ஸ்அப் செயலியை தனிநபர்கள் மட்டுமின்றி வியாபார நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுடன் இணைப்பில் இருக்க வாட்ஸ்அப் செயலியை அதிகளவு பயன்படுத்தி வருகின்றன. உலகின் மற்ற பகுதிகளை விட ஆசியாவில் இந்த வழக்கம் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில்,...

பேஸ்புக் டேக்: விரைவில் புதிய ஷார்கட்

(Maalaimalar) பேஸ்புக் பதிவுகளின் கமெண்ட்களில் நண்பர்களை டேக் செய்ய புதிய ஷார்கட் அம்சத்தை வழங்க பேஸ்புக் பணியாற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி கமெண்ட்களில் நண்பர்களின் பெயரை டைப் செய்யும் முன் @ எனும்...

ஐபோன் X செய்த தவறை தவிர்க்க சாம்சங் திட்டம்

(Maalaimalar) சாம்சங் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் வெளியிட இருக்கும் கேலக்ஸி S9 ஸ்மார்ட்போனில் முக அங்கீகார வசதியை பிழையின்றி துல்லியமாக இயங்கும் படி வழங்குவதற்கா பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக ஐபோன் X...

வாட்ஸ்அப்பில் அனுப்பிய மெசேஜ்களை அழிக்கும் வசதி அறிமுகம்?

வாட்ஸ்அப் செயலியில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் ரீகால் அல்லது அனுப்பிய மெசேஜ்களை அழிக்கக் கோரும் அம்சம் (Delete for Everyone) வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் சார்ந்த தகவல்களை வழங்கி வரும்...

6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சுனாமியா?

ஆஸ்திரேலிய கண்டத்தில் உள்ள சிறிய தீவான பப்புவா நியூ கினியாவில் கடந்த 1929-ம் ஆண்டு ஐடாப் என்ற இடத்தில் மனித மண்டைஓடு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இந்த மண்டைஓடு எத்தகைய காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கும்...

இனி இப்படியான வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியாது

உலகின் முன்னணி வீடியோ பதிவேற்றும் தளமாக தொடர்ந்தும் யூடியூப் முன்னணியில் திகழ்கின்றது. இதில் சில வகையான வீடியோக்களை பதிவேற்றம் செய்வது தணிக்கை செய்யப்பட்டுள்ளமை தெரிந்ததே. இவ்வாறான நிலையில் மற்றுமொரு வகை வீடியோவை பதிவேற்றம் செய்வதை தற்போது...

கூகுள் குரோமில் அண்டிவைரஸ் அம்சம் அறிமுகம்

கூகுள் குரோம் பிரவுசிங் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், சில அடிப்படை ஆண்டிவைரஸ் அம்சங்களை சேர்க்க முடிவு செய்துள்ளது. இந்த அம்சங்கள் பிரவுசர் டீஃபால்ட் செட்டிங்ஸ்களை தானாக மாற்றி பிழைகள் நிறைந்த டூல்கள் மற்றும்...

ரன்சம்வேர் வைரஸ் Android கைத்தொலைபேசிகளையும் தாக்கலாம்

கடந்த காலங்களில் கணணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திய ரன்சம்வேர் வைரஸ் கைத்தொலைபேசிகளையும் பாதிக்கக் கூடிய சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் பாவனையாளர்கள் அவதானமாக இருக்குமாறு கணணி அவசர சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டூயல் பிரைமரி கேமரா கொண்ட ஹானர் 7X ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஹானர் 7X ஸ்மார்ட்போன் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போன் ஹானர் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த 6X ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன் ஆகும். புதிய ஸ்மார்ட்போன் 18:9 டிஸ்ப்ளே...

ஹோன்டா CBR 650F இந்தியாவில் வெளியானது

ஹோன்டா நிறுவனத்தின் புதிய CBR 650F இந்தியாவில் வெளியானது. புதிய ஹோன்டா CBR 650F விலை இந்தியாவில் ரூ.7.30 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஹோன்டா மாடலில்...

Hot News