இரும்பு பெண்மணி கதின்கா ஹோஸ்ஜூக்கு 3-வது தங்கம்

ஒலிம்பிக் நீச்சலில் பெண்களுக்கான 200 மீட்டர் தனிநபர் மெட்லே பிரிவில் ஹங்கேரி வீராங்கனை கதின்கா ஹோஸ்ஜூ 2 நிமிடம் 06.58 வினாடிகளில் இலக்கை கடந்து ஒலிம்பிக் சாதனையுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இந்த ஒலிம்பிக்கில்...

ஓய்வு முடிவை கைவிட்டார், மெஸ்சி

கடந்த ஜூன் மாதம் நடந்த கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் சிலியிடம் அர்ஜென்டினா அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவியது. இறுதி போட்டிகளில் தொடர்ந்து தோல்வி ஏற்பட்டதால் விரக்தி அடைந்த அர்ஜென்டினா கேப்டன்...

ஊக்க மருந்தில் சிக்கிய ஆஸ்திரேலிய மல்யுத்த வீரர் ஒலிம்பிக் அணியில் இருந்து நீக்கம்

ரியோ டி ஜெனீரோவில் அடுத்த மாதம் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான ஆஸ்திரேலிய மல்யுத்த அணியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வினோத்குமார் (66 கிலோ) இடம் பெற்று இருந்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல்...

ஆசிய கிண்ண டி20: இந்தியாவுடன் இலங்கை அணி மோதல்

ஆசியக்கிண்ண டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன. ஆசியக்கிண்ண டி20 கிரிக்கெட் போட்டிகள் வங்கதேசத்தில் நடந்து வருகிறது. இதில் இதுவரை இந்தியா விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி...

பாகிஸ்தான் வீரர் அமீருக்கு குக்கின் எச்சரிக்கை

இங்கிலாந்து வந்துள்ள பாகிஸ்தான் வீரர் முகமது அமீர், அந்நாட்டு ரசிகர்கள் வெளிப்படுத்தும் எதிர்ப்புகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என இங்கிலாந்து கிரிக்கெட் அணித்தலைவர் குக் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2010-ம்...

ஆசிய கிண்ண கிரிக்கெட்: பாகிஸ்தான்-UAE இன்று மோதல்

ஆசிய கிண்ண 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இன்று (திங்கட்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்-ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதுகின்றன. தொடக்க ஆட்டத்தில் இந்தியாவிடம் 83 ரன்களில்...

உலகக் கிண்ணத்தில் இருந்து பாகிஸ்தான் வெளியேற்றம்: நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட அப்ரிடி

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியதை தொடர்ந்து அந்நாட்டு மக்களிடம் கேப்டன் அப்ரிடி மன்னிப்பு கேட்டுள்ளார். தற்போது துபாயில் இருக்கும் அவர் இதுபற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள...

ரியோ ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு: அமெரிக்கா முதலிடம்

பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனிரொ நகரில் கடந்த 3-ம் தேதி 31-வது ஒலிம்பிக் போட்டிகள் துவங்கியது. 207 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்ற இந்த ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு...

ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றியை கொண்டாடிய கிறிஸ் கெய்ல்

டி20 உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. இந்த உலகக்கிண்ணத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் அணி, இங்கிலாந்து, இலங்கை, தென்ஆப்பிரிக்கா...

இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் சகோதரர் கைது

இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் சகோதரர் ஹசீப், போலீசாரை தாக்கியதாக கைது செய்யப்பட்டுள்ளார். பசுவதை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது போலீசாருடன் கைகலப்பில் ஈடுபட்ட ஹசீப் போலீசாரின் சட்டையை...

Hot News