என் வாழ்நாளில் இதுபோன்ற மோசமான நடுவர்களின் முடிவை பார்த்ததில்லை: வாசிம் அக்ரம்

வங்காள தேசத்தில் ஆசிய கிண்ண டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. நாளை நடக்கவிருக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா- வங்காள தேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த தொடரில் நடுவர்களின் முடிவு மிகவும் மோசமாக இருந்து...

மீண்டும் இலங்கை அணிக்குள் சங்கக்கார?

உல­கக்­கிண்ண இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி சிறப்­பாக செயற்பட, இலங்கை கிரிக்கெட் அணியின் நட்­சத்­திர துடுப்­பாட்ட வீரர் குமார் சங்­கக்­கா­ரவின் உத­வியை இலங்கை கிரிக்கெட் சபை நாடி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. பங்­க­ளா­தேஷில் நடை­பெற்­று­மு­டிந்த...

(Viral Video) தமிம் இக்பாலை வேடிக்கையாக ஆட்டமிழக்கச் செய்த டிக்வெல்ல

இலங்கை பங்களாதேஷ் டெஸ்ட் போட்டியின் நேற்று பங்களாதேஷ் அணி தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்தது. இதன்போது பங்களதேஷ் அணியின் சார்பாக சிறப்பான துடுப்பெடுத்தாடி வந்த தமிம் இக்பால் அவரது கவனயீனக்குறைவால் மோசமான முறையில் ஆட்டமிழந்தார். லக்ஷான்...

இம்முறை இடம்பெற்றுவரும் டி20 உலகக்கிண்ணத்தில் இலங்கை அணி புதிய சாதனை

இம்முறை இடம்பெற்றுவரும் டி20 உலகக்கிண்ண போட்டிகளில் முதலில் துடுப்பெடுத்தாடி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்த முதல் அணியாக இலங்கை பதிவானது. இன்றைய தினம் இடம்பெற்றுவரும் தென்னாபிரிக்க அணிக்கெதிரான போட்டியில் 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து...

சாதனை படைத்து முதலிடம் பிடித்த உமர் அக்மல்

பாகிஸ்தான் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான 26 வயதான உமர் அக்மல், 24 ஆவது முறையாக டக் அவுட்டாகி சர்வதேச அளவில் முதலிடம் பிடித்துள்ளார். தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் சபை சார்பில் பாகிஸ்தான் சூப்பர்...

இந்தியாவிடம் தோல்வி: கேப்டன் பதவியில் இருந்து அப்ரிடி நீக்கம்?

டி20 உலக கிண்ணத்துடன் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து சாகித் அப்ரிடி நீக்கப்படலாம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை சேர்ந்த சிலர்...

ரூ.24 லட்சம் மதிப்புள்ள ஸ்டெம்பை சேதப்படுத்திய வங்கதேச வீரர்! ஐசிசி கடும் எச்சரிக்கை

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஒளிரும் ஸ்டெம்பை சேதப்படுத்திய வங்கதேச வீரர் சாகிப் அல் ஹசனுக்கு கடும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஆசியக்கிண்ணப் போட்டியில் ஒளிரும் ஸ்டெம்ப் மற்றும் பெய்ல்ஸ் பயன்படுத்தப்பட்டு வருகிறது....

டி20 உலகக்கிண்ண தொடரில் இருந்து விலகல்? மலிங்கா விளக்கம்

இலங்கை டி20 அணியின் தலைவர் மலிங்கா காயத்தால் தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறார். ஆனால் ஆசியக்கிண்ண தொடரில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய அவர் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் அதன் பின்னர்...

பந்துவீச்சில் என்னை மிரள வைத்தவர்கள் யார் தெரியுமா? மனம் திறந்த சங்கக்காரா

அவுஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 தொடரில் விளையாடிய குமார் சங்கக்காரா தனது கிரிக்கெட் வாழ்க்கையில் நடந்த சில விடயங்கள் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், முன்னணி துடுப்பாட்ட...

விராட் கோலி தலை வணங்கியதற்கான காரணம் வெளியானது..!

ஐசிசி இருபது - 20 உலகக் கிண்ணத் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றது. விராட் கோலியின் அபார ஆட்டம் மூலம் வெற்றியை இந்திய வசமாக்கி ரசிகர்கள்...

Hot News