ஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரான ஏ.பி டி வில்லியர்ஸ் சர்வதேசப் போட்டிகளிலிருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஓய்வுபெற்றுள்ளார். 114 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஏ.பி டி வில்லியர்ஸ், 50.66 என்ற சராசரியில்...

அன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்) தேசத்தின் வேர்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னை பூபதியின் 30வது நினைவு தினத்தையொட்டிய உதைபந்தாட்டப் போட்டியின் இறுதிச் சுற்றில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டிக் கொண்டுள்ளது. மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் தேசத்தின்...
video

பந்தை சேதப்படுத்தி கையும் களவுமாக சிக்கிய ஆஸி வீரர்

போட்டியின் பின் மன்னிப்பு கோரியது அவுஸ்திரேலியா அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை விசாரணைக்கு உத்தரவு தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் விளையாடி வரும், டெஸ்ட் தொடரின் 3 ஆவது போட்டியில் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்...

குளிர்கால பாராலிம்பிக் போட்டி நிறைவடைந்தது: அமெரிக்கா முதலிடம்

2018 குளிர்கால பாராலிம்பிக் போட்டிகள் (12-வது குளிர்கால பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்) தென்கொரியாவின் கேங்வான் மாகாணத்தில் உள்ள பியாங்சங் நகரில் கடந்த 9-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் 49 நாடுகளை சேர்ந்த வீரர்-...

மட்டக்களப்பில் சர்வதேச தரத்திலான கிரிகெட் மைதானம் அமைக்கப்படவுள்ளது

(விஷேட நிருபர்) மட்டக்களப்பு, திராய்மடு பகுதியில் சர்வதேச தரத்திலான கிரிகெட் மைதானம் அமைப்பதற்கான ஒப்பந்தம் நேற்று (25) ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் வைத்து கைச்சாத்திடப்பட்டது. மட்டக்களப்பு கோட்டமுனை விளையாட்டு கழக அனுசரணையில் புலம் பெயர்ந்து வாழும் கோட்டமுனை...

இலங்கைக்கு தொடர் வெற்றிகள்

சற்று முன்னர் நிறைவடைந்த பங்களாதேஷுக்கு எதிரான முதலாவது சர்வதேச 20 க்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை 195/4 (16.4 ஓவர்கள்) #K Mendis 53(27) #Shanaka 42*(24) #Thisara...

3ம் நாள் முடிவில் இலங்கை 504/3; இரு இரட்டை சதங்கள் தவறவிடப்பட்டன

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் பங்களாதேஷின் சிற்றகொங்கில் இடம்பெறும் முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர நிறைவில் இலங்கை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 504 ஓட்டங்களை பெற்றுள்ளது. 187 ஓட்டங்களுக்கு...

பிபா உலகக் கிண்ணம் இலங்கையில்; பிரதி அமைச்சர் ஹரீஸ் திரை நீக்கம் செய்தார்

(அகமட் எஸ். முகைடீன்) பிபா உலகக் கிண்ணம் உலக நாடுகளில் முதல் முதலாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு அதனை முக்கிய பிரமுகர்களின் பார்வைக்கு வைக்கும் பிரதான நிகழ்வு நேற்று (23) செவ்வாய்க்கிழமை இரவு சங்கிரில்லா ஹோட்டலில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா...

இலங்கை அணியை துரத்தும் தோல்வி!

முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது போட்டியிலும் இலங்கை அணி தோல்வியைச் சந்தித்துள்ளது. பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில், நேற்று (19) நடைபெற்ற அந்நாட்டு அணியுடனான போட்டியில் இலங்கை அணி 163 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது. நாணயச்...

இலங்கையின் இளம் வீரர்களின் துடுப்பால் வெற்றி, தோல்வியின்றி நிறைவுற்ற மூன்றாவது டெஸ்ட்

இலங்கை - இந்திய அணிகளுக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது. டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதி இனிங்ஸில், 410 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு இலங்கை அணி விளையாடியது. ஐந்து விக்கட்களை...

Hot News