”ஓய்வு குறித்து முடிவெடுக்கும் உரிமை டோனிக்கு மட்டுமே உண்டு” ரவி சாஸ்திரி

இந்திய அணித் தலைவர் டோனியின் ஓய்வு குறித்து முடிவெடுக்கும் உரிமை அவருக்கு மட்டுமே உண்டு என பயிற்சியாளரும் இயக்குனருமான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ஆசியக் கிண்ணம் மற்றும் 20 ஓவர் உலகக்கிண்ணத்திற்காக இந்திய அணி...

சர்வதேச போட்டிகளில் இருந்து சயீத் அஜ்மல் ஓய்வு?

திறமையுடன் செயல்பட முடியவில்லை எனில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவேன் என பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் சயீத் அஜ்மல் தெரிவித்துள்ளார். சந்தேகத்திற்கு உரிய வகையில் பந்து வீசுவதாக கூறி பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளரான சயீத் அஜ்மலுக்கு...

2024 ஒலிம்பிக்: 4 நகரங்கள் போட்டி

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. கடைசியாக 2012–ம் ஆண்டு லண்டனில் நடந்தது. இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி ஆகஸ்ட் 5–ந்தேதி முதல் 21–ந்தேதி...

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச தயாராகும் பாகிஸ்தானின் சயீத் அஜ்மல்

பாகிஸ்தான் கிரிக்கெட்டின் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல். சந்தேகத்திற்குரிய முறையில் பந்து வீசுகிறார் என கடந்த 2014ம் ஆண்டு போட்டிகளில் விளையாட அவருக்கு தடை விதிக்கப்பட்டது. அதுவரை அவர் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முக்கிய...

உலகக்கிண்ணத்துக்கான இலங்கை அணி அறிவிப்பு

இருபதுக்கு 20 உலகக்கிண்ண போட்டிக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் விபரம் இலங்கை கிரிக்கெட் சபையினால் சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நடைப்பெறவுள்ள 6வது இருபதுக்கு 20 உலகக்கிண்ண போட்டிகளுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக லசித்...

புதிய வரலாறு படைத்தார் மெஸ்ஸி

அர்ஜென்டினா கால்பந்து அணியின் தலைவர் லியோனல் மெஸ்ஸி கிளப் போட்டிகளில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான மெஸ்ஸி, ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில்...

இலங்கையை தோல்வியடைய செய்து மீண்டும் இந்தியா அபார வெற்றி

இலங்கை மகளிர் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா - இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2வது ஒருநாள் போட்டி...

சிவப்பு அட்டை காண்பித்த நடுவரை சுட்டுக் கொன்றார் வீரர்

ஆர்ஜன்டீனா கால்பந்து போட்டி ஒன்றில் சிவப்பு அட்டை காண்பித்ததற்காக வீரர் ஒருவர் மத்தியஸ்தரை சுட்டு கொன்றுள்ளார். இவ்வாறு தாக்குதல் நடத்திய 25 வயது வீரரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். போட்டி மத்தியஸ்தரான 48...

அடிதடியில் இறங்கிய வஹாப் ரியாஸ்- அகமது ஷேஷாட்க்கு அபராதம்!

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் மோதலில் ஈடுபட்ட வஹாப் ரியாஸ்- அகமது ஷேஷாட்க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் நேற்று முன்தினம் நடந்தப் போட்டியில் குயூட்ட கிளாடியட்டர்ஸ்-...

12 ஆவது தெற்காசிய விளையாட்டு போட்டி நிறைவு: இலங்கை இரண்டாமிடத்தில்

12 ஆவது தெற்காசிய விளையாட்டு போட்டியின் இறுதி நாள் நிகழ்வு கோலாகலமாக இன்று(16) குவாத்தி நகரிலுள்ள இந்திராகாந்தி மெய்வல்லுனர் அரங்கில் இடம்பெறும் என இந்திய ஒலிம்பிக் சம்மேளனத்தின் செயலாளர் தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும்...

Hot News