பாகிஸ்தானை வெள்ளையடிப்புச் செய்து இலங்கை சாதனை

பாகிஸ்தானுக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் 68 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரை 2-0 என வெள்ளையடிப்புச் செய்த இலங்கை அணி ஐக்கிய அரபு இராச்சியத்தில் சாதனையையும் படைத்துள்ளது. பிங் நிறப்பதில் விளையாடிய முதலாவது...

U-17 உலகக்கோப்பை கால்பந்து: இந்தியா போராடி தோல்வி – அடுத்த சுற்று வாய்ப்பு மங்கியது

இந்தியாவில் 17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. புதுடெல்லியில் இன்று மாலை இந்தியா மற்றும் கொலம்பியா அணிகள் மோதின. இப்போட்டியில் முதல்பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால், இரண்டாவது...

முதல் டுவென்டி-20: இந்தியா அபார வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் முதல் 'டுவென்டி-20' போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் 'டக்வொர்த் லீவிஸ்' முறைப்படி வெற்றி பெற்றது.. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச 'டுவென்டி-20'...

U-17 உலகக்கோப்பை கால்பந்து: அமெரிக்காவிடம் இந்தியா 0-3 என தோல்வி

17 வயதிற்கு உட்பட்டோருக்கான பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் இந்தியாவில் இன்று தொடங்கியது. டெல்லி ஜவர்ஹலால் நேரு மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் இடம்...

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜான் ஹாஸ்டிங்ஸ் ஓய்வு

31 வயதாகும் ஹாஸ்டிங்ஸ் 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவின் ஒருநாள் கிரிக்கெட் அணியில் அறிமுகமானார். அதேமாதம் டி20 கிரிக்கெட்டிலும் அறிமுகமானார். 2012-ம் ஆண்டு பெர்த்தில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்டில் அறிமுகமான ஹாஸ்டிங்ஸ்க்கு...

மலிங்கவுக்கு வாய்ப்பு இல்லை

ஐக்கிய அரபு இராச்சியத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான ஐந்து ஒரு நாள் போட்டிகள் அடங்கிய தொடரில் மலிங்கவுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. மேற்படி போட்டித் தொடரில் விளையாடவுள்ள வீரர்களின் பெயர்ப் பட்டியலை இலங்கை கிரிக்கெட் சபை சற்று...

சாமர சில்வா மீதான தடை தற்காலிகமாக இரத்து

கிரிக்கெட் வீரர் சாமர சில்வாவுக்கு விதிக்கப்பட்ட கிரிக்கெட் தடை மேன்முறையீட்டு விசாரணை அறிக்கை கிடைக்கும் வரை தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. சாமர சில்வா உட்பட சில வீரர்கள் கழகங்களுக்கு...

எம்.எச்.எம். அஷ்ரஃப் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்தை றைஸ் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தினர் தனதாக்கிக் கொண்டது

(அகமட் எஸ். முகைடீன்) மாமனிதர் எம்.எச்.எம். அஷ்ரஃப்பின் 17 வது சிரார்த்த தினத்தை முன்னிட்டு பொத்துவில் டில்ஷாத் அஹமட் பவுண்டேஷன் நடாத்திய  மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப் ஞாபகார்த்த கிண்ணம் 2017 மென்பந்து கிறிக்கெட் சுற்றுப்போட்டியின்...

முதல்தர கிரிக்கெட்டிலிருந்து சங்கக்கார ஓய்வு

முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சரியான நேரத்தில் ஓய்வு பெறுவதாக குறிப்பிட்டிருக்கும் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, தான் அதிகம் கிரிக்கெட்டை இழக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார். தனது கடைசி முதல்தரப் போட்டியில் இங்கிலாந்தின்...

இந்தியாவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி; அவுஸ்திரேலியாவுக்கு ஆறுதல் வெற்றி

(The Hindu) பெங்களூருவில் நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது, ஆஸ்திரேலிய அணி நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரு ஆறுதல் வெற்றியைப் பெற்றது. இதன் மூலம்...

Hot News