எவரெடி வெற்றிக்கிண்ண மின்னொலி உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி

(அகமட் எஸ். முகைடீன்) சாய்ந்தமருது டொப் ஜெ டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் பிரதான அனுசரணையில் மருதமுனை எவரெடி விளையாட்டுக்கழகம் நடாத்தும் எவரெடி வெற்றிக்கிண்ண மின்னொலி உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு மருதமுனை மசூர் மௌலான விளையாட்டரங்கில்...

முதல் ஒருநாள் போட்டியில் 83 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது பாகிஸ்தான்

இலங்கை அணி, பாகிஸ்தானுடன் இரண்டு டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட துபாய் சென்றுள்ளது. முதலில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என கைப்பற்றி...

இலங்கைக்கு 293 ஓட்டங்கள் இலக்கு!

(Virakesari) இலங்கைக்கு எதிராக ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் முதலாவது ஒரு நாள் போட்டியில், இலங்கை அணிக்கு 293 ஓட்டங்களை பாகிஸ்தான் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. ஐம்பது ஓவர்கள் முடிவில் ஆறு விக்கட்களை இழந்த...

18 ஆண்டுகால கிரிக்கட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி; ஓய்வு பெறுகிறார் ஆஷிஷ் நெஹ்ரா

(The Hindu) நியூஸிலாந்துக்கு எதிராக தன் சொந்த மண்ணான டெல்லியில் நவம்பர் 1-ம் தேதி நடைபெறும் டி20 போட்டியுடன் ஆஷிஷ் நெஹ்ரா ஐபிஎல் உட்பட அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு அறிவிக்கிறார். 18 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில்...

பாகிஸ்தானை வெள்ளையடிப்புச் செய்து இலங்கை சாதனை

பாகிஸ்தானுக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் 68 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரை 2-0 என வெள்ளையடிப்புச் செய்த இலங்கை அணி ஐக்கிய அரபு இராச்சியத்தில் சாதனையையும் படைத்துள்ளது. பிங் நிறப்பதில் விளையாடிய முதலாவது...

U-17 உலகக்கோப்பை கால்பந்து: இந்தியா போராடி தோல்வி – அடுத்த சுற்று வாய்ப்பு மங்கியது

இந்தியாவில் 17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. புதுடெல்லியில் இன்று மாலை இந்தியா மற்றும் கொலம்பியா அணிகள் மோதின. இப்போட்டியில் முதல்பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால், இரண்டாவது...

முதல் டுவென்டி-20: இந்தியா அபார வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் முதல் 'டுவென்டி-20' போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் 'டக்வொர்த் லீவிஸ்' முறைப்படி வெற்றி பெற்றது.. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச 'டுவென்டி-20'...

U-17 உலகக்கோப்பை கால்பந்து: அமெரிக்காவிடம் இந்தியா 0-3 என தோல்வி

17 வயதிற்கு உட்பட்டோருக்கான பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் இந்தியாவில் இன்று தொடங்கியது. டெல்லி ஜவர்ஹலால் நேரு மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் இடம்...

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜான் ஹாஸ்டிங்ஸ் ஓய்வு

31 வயதாகும் ஹாஸ்டிங்ஸ் 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவின் ஒருநாள் கிரிக்கெட் அணியில் அறிமுகமானார். அதேமாதம் டி20 கிரிக்கெட்டிலும் அறிமுகமானார். 2012-ம் ஆண்டு பெர்த்தில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்டில் அறிமுகமான ஹாஸ்டிங்ஸ்க்கு...

மலிங்கவுக்கு வாய்ப்பு இல்லை

ஐக்கிய அரபு இராச்சியத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான ஐந்து ஒரு நாள் போட்டிகள் அடங்கிய தொடரில் மலிங்கவுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. மேற்படி போட்டித் தொடரில் விளையாடவுள்ள வீரர்களின் பெயர்ப் பட்டியலை இலங்கை கிரிக்கெட் சபை சற்று...

Hot News