தலைவர் பொறுப்பில் இருந்து மகேந்திர சிங் டோனி திடீர் விலகல்

இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் டோனி பல்வேறு சாதனைகளை செய்தார். இதனையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பொறுப்பில்...

110 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது இலங்கை

தென் ஆபிரிக்காவுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 110 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது. கேப் டவுன் நகரில் நடைபெறும் இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்...

வங்காள தேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து

வங்காள தேசம் அணி மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. ஏற்கனவே முடிவடைந்த இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை நியூசிலாந்து 3-0 எனக் கைப்பற்றியது. இந்நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட...

தென் ஆபிரிக்காவுடனான 2வது டெஸ்ட் இன்று

சொந்த மண்ணிலும் ஸிம்பாப்வேயிலும் கடந்த சில மாதங்களில் தொடர்ச்சியாக ஐந்து டெஸ்ட் போட்டிகளில் வெற்றிகளை ஈட்டிய இலங்கை, போர்ட் எலிஸபெத் விளையாட்டரங்கில் நடைபெற்ற தென் ஆபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஓர் இன்னிங்ஸில்...

புளு இலவன் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்

(எம்.ஜே.எம்.சஜீத்) அட்டாளைச்சேனை புளு இலவன் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் ஆசிரியர் ஏ.ஜே பஸ்மீர் தலைமையில் நேற்று (31) அட்டாளைச்சேனை றகுமானியாபாத் பிரதேசத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ் உதுமாலெப்பை, அட்டாளைச்சேனை...

காயம் காரணமாக டி20 தொடரில் இருந்து கப்தில் விலகல்

நியூசிலாந்து - வங்காள தேச அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. முதலில் விளையாடிய வங்காள சேதம் 50 ஓவர்கள் முடிவில் 236 ரன்கள் சேர்த்தது....

6 மாதத்திற்குப் பிறகு மீண்டும் களம் இறங்குகிறார் ரோஜர் பெடரர்

டென்னிஸ் அரங்கில் 17 முறை கிராண்ட்ஸ்லாம் பதக்கம் வென்று சாதனைப் படைத்தவர் ரோஜர் பெடரர். 35 வயதாகும் இவர் கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் அரையிறுதியில் மிலோஸ்...

ஹேரத்துக்கெதிராக தென்னாபிரிக்க அணி செய்த காரியம் ; கசிந்தது…

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டி இடம்பெற்ற போர்ட் எலிசபத் மைதானத்தை சுழற்பந்து வீச்சுக்கு எதிராக தென்னாபிரிக்க அணி மாற்றியமைத்துள்ளது.இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத் சுழற்பந்துவீச்சுக்கு...

மிஸ்பாவிற்கு 40 சதவீதம் அபராதம்

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மேல்போர்னில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் 163 ரன்னில் சுருண்டு...

முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 206 ஓட்டங்களால் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, போட் எலிசபெத்திலுள்ள செயின்ட் ஜோர்ச் பார்க் மைதானத்தில் கடந்த 26ம்...

Hot News