காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டு விழா

(விஷேட நிருபர்) காத்தான்குடி மத்திய கல்லூரி இல்ல விளையாட்டு போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வு நேற்று (17) வெள்ளிக்கிழமை கல்லூரியின் அதிபர் எஸ்.யு.பிர்தௌஸ் தலைமையில் மிக விமர்சையாக இடம்பெற்றது. இந்த நிகழ்வில் புனர்வாழ்வு மீள் குடியேற்ற இராஜங்க...
video

(Video) இறுதிப் பந்தில் த்ரில்; முதல் ரீ20 போட்டியில் இலங்கை அசத்தல் வெற்றி

அவுஸ்திரேலியாவுடனான சர்வதேச இருபது20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியது. மெல்பேர்னில் இன்று (17) நடைபெற்ற இப்போட்டியில் இலங்கை அணித்தலைவர் உப்புல் தரங்க நாணயச் சுழற்சியில் வெற்றி...

நியூசிலாந்தை 78 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா

தென்ஆப்பிரிக்கா அணி மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்று நியூசிலாந்து அணி பீல்டிங்...

நம்பர்-1 பந்துவீச்சாளராக வருவேன் என நினைக்கவே இல்லை: இம்ரான் தாஹிர்

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் லெக் ஸ்பின்னர் இம்ரான் தாஹிர். இவர் சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவில் இலங்கை அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 10 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இதன்மூலும் ஒருநாள் கிரிக்கெட்...

உசைன் போல்ட் ஒய்வு பெறுவதை உறுதிபடுத்தியுள்ளார்

கடந்த 2008ஆம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றதன் மூலம் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த ஜமைக்காவின் உசைன் போல்ட், ஒய்வு பெறுவதை உறுதிபடுத்தியுள்ளார். ஓய்வு பெறுவது குறித்து முன்னதாகவே தீர்மானித்திருந்தாலும், ரசிகர்களின் வேண்டுகோளுக்கு...

மாற்றுத் திறளானிகளுக்கான விளையாட்டு நிகழ்வு

(வாழைச்சேனை நிருபர்) வாழைச்சேனை பிரதேச செயலகமும், வாழைச்சேனை வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பு இணைந்து உடல் உள மேம்பாட்டு வாரத்தை முன்னிட்டு விளையாட்டு நிகழ்வுகளை நேற்று செவ்வாய்கிழமை நடாத்தினர். வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகள்...

இலங்கை அணி 5 விக்கட்டுகளால் வெற்றி

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பிரதமர் பதினொருவர் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு-20 போட்டியில் இலங்கை அணி 5 விக்கட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில்...

அடம் வோஜஸ் ஓய்­வு­பெ­று­வதாக அறி­விப்பு

அவுஸ்­தி­ரே­லி­யாவின் அதி சிறந்த டெஸ்ட் துடுப்­பாட்ட வீரர்­களில் ஒரு­வ­ரான அடம் வோஜஸ் சர்­வ­தேச கிரிக்­கெட்­டி­லி­ருந்து ஓய்வு பெற­வுள்­ள­தாக அறி­வித்­துள்ளார். தனது சர்­வ­தேச கிரிக்கெட் வாழ்க்கை முடி­வந்­து­விட்­டது என கரு­து­வ­தாகக் குறிப்­பிட்ட அவர், இன்று...

சாதனை படைத்து முதலிடம் பிடித்த உமர் அக்மல்

பாகிஸ்தான் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான 26 வயதான உமர் அக்மல், 24 ஆவது முறையாக டக் அவுட்டாகி சர்வதேச அளவில் முதலிடம் பிடித்துள்ளார். தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் சபை சார்பில் பாகிஸ்தான் சூப்பர்...

ஆஸ்திரேலிய டெஸ்ட் வீரர் வோக்ஸ் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு

ஆஸ்திரேலிய அணியில் 2015-ம் ஆண்டு ஆடம் வோக்ஸ் தனது 35-வது வயதில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான அறிமுகமானார். அறிமுக போட்டியிலேயே அவுட்டாகாமல் 130 ரன்கள் சேர்த்தார். இதன்மூலம் அதிக வயதில் அறிமுகமாகி, அதே...

Hot News