சம்பியனானது அறபா கோல்ட் அணி

அல்-அறபா விளையாட்டுக் கழகம் தமது கழக வீரர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதற்காக கழக வீரர்களை 4 குழுக்களாக பிரித்து ஏற்பாடு செய்து நடாத்திய அறபா பிரீமியர் லீக் - 2016 இன் இறுதிப் போட்டி...

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இடைக்கால பந்து வீச்சு பயிற்சியாளராக மக்மூத் நியமனம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்து வரும் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முஸ்தாக் அகமதுவுக்கு சோர்வு காரணமாக அடுத்த 2 போட்டி தொடருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் வங்காளதேசத்தில் நடந்து...
video

(Video) மலிங்க கலக்கல்: முதல் போட்டியில் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தை வென்றது இலங்கை

இருபதுக்கு இருபது ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை தனது முதல் வெற்றியை பதிவு செய்து கொண்டது. அது ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு எதிராக பங்களாதேஷில் இடம்பெற்ற போட்டியில். இந்தப்...

கடைசி போட்டிக்கு பின் பிராண்டன் மெக்குல்லத்தின் உருக்கமான பேச்சு

நியூசிலாந்து அணியின் கேப்டன் மெக்குல்லம் நேற்று முடிவடைந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். 34 வயதான மெக்குல்லம் 101 டெஸ்டில் 6453 ரன்னும், 260 ஒருநாள்...

இந்தியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கிண்ண தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அணிக்கு அனுமதி கிடைத்தது

6–வது 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி இந்தியாவில் மார்ச் 8–ந் தேதி முதல் ஏப்ரல் 3–ந் தேதி வரையும் நடக்கிறது. மார்ச் 19 தர்மசாலா நகரில் நடைபெறும் போட்டியில் இந்தியா...

மகுடம் சூடியது பாலமுனை மின்ஹாஜ் மகா வித்தியாலயம்!

இது வரை காலமும் எல்லே போட்டிகளில் மட்டும் தேசிய மட்டத்துக்கு தெரிவாகியிருந்த பாலமுனை மின்ஹாஜ் மகா வித்தியாலயம் வரலாற்றில் முதற்தடவையாக அட்டாளச்சேனை கோட்ட மட்ட கிரிகட் விளையாட்டுப் போட்டியில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. மேலும்...

20 ஓவர் போட்டியில் 1000 ரன்களை கடந்த நான்காவது இந்திய வீரர் யுவராஜ் சிங்

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான யுவராஜ் சிங் வங்கதேச அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். மிர்புரில் நேற்று நடந்த முதல் ஆசியக்கிண்ண டி20 போட்டியில் இந்தியா 45 ஓட்டங்கள்...

20 ஓவர் உலக கிண்ணத்துடன் விலக திட்டம்: ஓய்வு குறித்து மறுபரிசீலனை – அப்ரிடி அறிவிப்பு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் சகித் அப்ரிடி. 35 வயதான அவர் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார். 20 ஓவர் போட்டியில்...

166 ஓட்டங்கள் குவித்த இந்தியா

இருபது ஓவர் ஆசியக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் நேற்றைய தொடக்க ஆட்டத்தில் இந்தியா– வங்கதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் நாணயசுழற்சியில் வென்ற வங்கதேச அணி பந்து வீச முடிவு செய்தது. வங்கதேச வேகப்பந்து...

தொடர்ந்து 6-வது உலக கிண்ணத்தில் பங்கேற்கும் 19 வீரர்கள் இவர்கள்தான்!

6-வது 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி மார்ச் 8-ந்தேதி முதல் ஏப்ரல் 3-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. எந்த உலக கிண்ணத்தையும் தவற விடாமல் தொடர்ந்து 6-வது...

Hot News