பாகிஸ்தான் அணி அபார வெற்றி

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கட்டுக்களால் பெற்றி பெற்றது. போட்டியில் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 184 ஓட்டங்களையும், பாகிஸ்தான்...

ரமழான் கிரிக்கெட் லீக் போட்டியில் விஷேட அதியாக இஷாக் ரஹுமான்

(அஸீம் கிலாப்தீன்) பவர் விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 9வது ரமழான் கிரிக்கெட் லீக் கிரிக்கெட் போட்டி கலாவவெவ முஸ்லிம் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று 26 சனிக்கிழமை இடம்பெற்றது. இந் நிகழ்வில் விஷேட அதியாக...

மெஸிக்கு ஐந்தாவது ஐரோப்பிய தங்கப் பாதணி

ஸ்பெய்னில் நடை­பெற்­று­வந்த லா லீகா கால்­பந்­தாட்டப் போட்­டி­களில் ஒரே பருவ காலத்தில் அதிக கோல்­களைப் போட்­ட­மைக்­கான ஐரோப்­பிய தங்கப் பாத­ணியை பார்­சி­லோனா கழக முன்­கள வீரர் லயனல் மெஸி ஐந்­தா­வது தட­வை­யாக வென்­றெ­டுத்­துள்ளார். நடப்பு...

ஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரான ஏ.பி டி வில்லியர்ஸ் சர்வதேசப் போட்டிகளிலிருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஓய்வுபெற்றுள்ளார். 114 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஏ.பி டி வில்லியர்ஸ், 50.66 என்ற சராசரியில்...

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் 34% அதிகரிப்பு

2018/19 ஆண்டுக்கான இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் 34 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அதிக அளவு இலாபம் அடைந்ததால் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக கிரிக்கெட் நிறுவனத்தின்...

ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்தல்; நால்வர் களத்தில்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபைத் தலைவர் பதவிக்காக நான்கு பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். எதிர்வரும் 31ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் சபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கமைய, திலங்க சுமத்திபால, ஜயந்த தர்மதாச, மொஹன் டி...

கிழக்கு மாகாண பூப்பந்தாட்ட வீரர்களுக்கிடையிலான பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

மட்டக்களப்பு பூப்பந்தாட்ட வீரர்களின் ஏற்ப்பாட்டில் கிழக்கு மாகாண பூப்பந்தாட்ட வீரர்களை மையப்படுத்தி மாபெரும் பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டு கடந்த 12, 13ம் திகதிகளில் ஆரையம்பதி பூப்பந்தாட்ட உள்ளக அரங்கில் இடம்பெற்றது. மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மூன்று...

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி ஆரம்பம்: இலங்கை ஏழு தங்க பதக்கங்கள்

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியின் ஆரம்ப தினத்தன்றே இலங்கை ஏழு தங்க பதக்கங்களை வெற்றி கொண்டுள்ளது. இந்தப் போட்டி இன்று கொழும்பு சுகததாச மைதானத்தில் ஆரம்பமானது. ஆண்களுக்கான 400 மீற்றர்; ஓட்டப்போட்டி மற்றும் பெண்களுக்கான...

டி20 போட்டிகள் அதிக சிக்ஸர்கள் – புதிய சாதனை படைத்தார் ரோகித் சர்மா

ஐபிஎல் டி20 போட்டிகள் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இந்த சீசன் போட்டிகளில் இதுவரை...

வாழ்வா, சாவா ஆட்டத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்

ஐபிஎல் தொடரின் 34-வது லீக் மத்திய பிரதேசம் இந்தூரில் நடைபெற்றது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித்...

Hot News