தேசிய செய்திகள்

தேசிய செய்திகள்

video

(Video) இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நாடாளுமன்றத்தில் ஆற்றிய முழுமையான உரை

இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாடாளுமன்றத்தில் ஆற்றிய முழுமையான உரை: https://www.youtube.com/watch?v=mmISFYuMh4g

சாதனைப் பெண் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தமிழக மக்களுக்கு பேரிழப்பாகும் -கிழக்கு முதல்வர் இரங்கல்

தமிழக வரலாற்றில் சாதனைகள் படைத்தவர்கள் பலர் அதிலும் ஒரு பெண்ணாக தனித்து நின்று சாதனை படைத்த தமிழத்தின் 8 கோடி மக்களாலும் அம்மாவாக போற்றப்பட்ட தமிழ் நாட்டு முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களின்...

உம்ரா கடமைக்கு சென்ற முதியவர் வத்தலை மாபோலையில் காணாமல் போயுள்ளார்

உம்றா பயணத்தை மேற்கொள்வதற்காக நேற்று (04-12-2016) தனியார் பேரூந்தொன்றில் ஏறாவூர் நூருல் அமானி ஹஜ் ட்ரவல்ஸ் குழுவோடு அசர் தொழுகையை தொடர்ந்து ஏறாவூரிலிருந்து மாபோலை பள்ளிவாயலுக்கு பயணமான பக்கீர் முஹம்மட் "அலீ முஹம்மட்" என்பவரை...

SLTJ செயலாளர் சகோதரர் அப்துல் ராஸிக் கைது செய்யப்பட்டமை அரசியல் மயமாகின்றது.

(மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்) அவர்களது ஆர்பாட்டம் மற்றும் அதற்கெதிரான பொதுபலசேனாவின் நடவடிக்கைகள் என்பன ஒரே அரசியல் பின்புலம் கொண்டதாக இருப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹகீம் பகிரங்கமாக கூற அதே கட்சியின் தவிசாளர் இல்லை...

பலஸ்தீன் பற்றிய வானொலிக் கலந்துரையாடல்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) பலஸ்தீன் ஒருமைப்பாட்டு தினத்தை முன்னிட்டு பலஸ்தீன் தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று (29) இரவு 8.20 க்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுதாபன முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பாகும். பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் இலங்கை பலஸ்தீனின்...

சந்தேகத்தைக் கிளப்பும் ஞானசாரவின் நிலைப்பாடு

(எம்.ஐ.முபாறக்) முஸ்லிம்களுக்கு எதிராக ஓரிரு நாட்களாக அச்சத்தைக் கிளப்பியிருந்த பேரினவாதம் பலூனில் இருந்து காற்று திடீரென வெளியேறியதுபோல் திடீரென நின்றுவிட்டது போன்ற ஒரு நிலைமை இப்போது ஏற்பட்டுள்ளது. பொது பல சேனா உள்ளிட்ட பல...

ஐ.சி.சி. விதிமுறையை மீறிய சரங்க லக்மாலுக்கு அபராதம்

இலங்கை அணி வீரர் சுரங்க லக்மாலுக்கு ஐ.சி.சி. விதிமுறையை மீறிய குற்றச்சாட்டுக்காக போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று இலங்கை சிம்பாப்வே அணிகள் மோதிய ஒருநாள் போட்டியின் போது, சிம்பாப்வே அணியின்...

இது தவ்ஹீத் ஜமாஆத்தை(SLTJ) கைகழுவும் நேரமல்ல!

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஆத்தின்(SLTJ) பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் கைது செய்யப்பட்டுள்ளார். இனவாதத்தைத் தூண்டும் வகையில் அவரது பேச்சுக்கள் இருந்தன என்றும் பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் வகையில் நடந்துகொண்டார் எனவும் அவர் மீது...

வரவு செலவுத் திட்டத்தில் அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு

2017 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. ஒரு கிலோ கிராம் பயறு 15 ரூபாவாலும் நெத்தலி 5 ரூபாவாலும் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஒரு லீட்டர் மண்ணெண்ணெயின் விலை...
video

(Video) மாத்தரையில் பிடிபட்ட ராட்சத முதலை மீண்டும் நதியில் விடப்பட்டது

இலங்கையின் மாத்தரை பகுதியில் சுமார் 18 அடி நீளம் 1000 கிலோ எடை கொண்ட முதலை ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டு மீண்டும் நில்வால நதியில் விடப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் சிலர், இலங்கையில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய முதலைகளில்...

Hot News