பிராந்திய செய்திகள்

பிராந்திய செய்திகள்

கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள போதை ஒழிப்பு நடவடிக்கையில் பாதுகாப்புத் தரப்பினரின் ஒத்துழைப்பையும் பெற்றுக் கொள்ள நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விஜயம் தொடர்பான கலந்துரையாடல் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையில் நேற்று இடம்பெற்றது ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் இராணுவத்தினர்...

தன்வந்திரி மக்கள் முற்போக்கு அபிவிருத்தி சங்க அங்கத்தவர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்பாட்டிற்காக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் தன்வந்திரி மக்கள் முற்போக்கு அபிவிருத்தி சங்க அங்கத்தவர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு அதன்...

சுதந்திர கட்சியின் கல்குடா தொகுதிக்கான இளைஞர் அணி உருவாக்கம்

வாழைச்சேனை நிருபர் இலங்கை சுதந்திர கட்சியின் கல்குடா தொகுதிக்கான இளைஞர் அணி உருவாக்கும் நிகழ்வு வாழைச்சேனையிலுள்ள தொகுதி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. அகில இலங்கை இளைஞர் அணி தலைவரும் தவிசளருமான எஸ்.ருவான் தலைமையில்...

முச்சக்கர வண்டி சாரதிகளின் குறை தீர்த்து தீர்வு அளித்த கிழக்கு மாகாண முதலமைச்சர்

முச்சக்கர வண்டி தரிப்பிடமொன்று இன்றி நீண்ட நாட்களாக அல்லலுற்று வந்த வாகரை பிரதேச முச்சக்கர வண்டி சாரதிகள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தமது ஜீவனோபாயத்தை முன்னெடுத்து வந்தனர், இந்நிலையில் அண்மையில் அந்தப் பகுதிக்கு விஜயம்...

வாகரை பிரதேசத்திற்குட்பட்ட முச்சக்கர வண்டி தரிப்பிட நிலையம்

நேற்றை தினம் 15.01.2017 ஞாயிற்றுக்கிழமை பி.ப 4.00 மணிக்கிகு கிழக்கு மாகண முதலமைச்சர் அல்ஹாபிழ் நஸீர் அகமட் அவர்களினால் நாவலடி கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்திற்கு அருகாமையில் வாகாரை பிரதேசத்திற்கு உட்பட்ட முச்சக்கர...

புகையிரத கடவை புனரமைப்பதற்காக 7 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு

கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி 208B/2 பிரிவுக்குட்பட்ட புகையிரத கடவை மற்றும் அல் அக்ஸா வீதி திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர்...

ஜனாதிபதியாக பதவிக்கு வந்து இரண்டு வருடங்கள் நிறைந்ததை முன்னிட்டு கற்றல் உபகரணங்கள் வழங்கபட்டது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவிக்கு வந்து இரண்டு வருடங்கள் நிறைந்ததை முன்னிட்டு ஸதகா பவுண்டேஷன் அல் தாவுத்த் பவுண்டேஷன் அல் மீசான் நிறுவனங்கள் இணைந்து கனேவல்போல கிராம மக்களில் மிகவும் கல்விக்கு...

2016 ல் க.பொ.த சாதரண தரப்பரீட்சை எழுதிய மாணவிகளுக்கான ஒரு வார கால இஸ்லாமிய செயமலர்வு

எச்.எம்.எம்.பர்ஸான் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் ஏற்பாட்டில் 2016 ல் க.பொ.த சாதரண தரப்பரீட்சை எழுதிய மாணவிகளுக்கான ஒரு வார கால இஸ்லாமிய செயமலர்வு அண்மையில் நடைபெற்றது. இச்செயலமர்வில் இறுதி நாளான்று இடம்பெற்ற பரீட்சையில்...

ஜனாதிபதியின் மட்டு விஜயம் தொடர்பில் கிழக்கு முதலமைச்சர் தலைமையில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் தலைமையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மட்டக்களப்பு வருகை தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று இடம்பெற்றது, காத்தான்குடி நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் முதலமைச்சரின் செயலாளர்...

காத்தான்குடியின் எட்டாவது காதி நீதிபதியாக உமர்லெப்பை இன்று சத்தியபிரமானம்

காத்தான்குடிக்கான புதிய காதி நீதிமன்ற நீதிபதியாக தெரிவான முன்னால் கிராம சேவகர் உமர்லெப்பை, மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் எம். கனேசராஜா முன்னிலையில் இன்று (16) சத்தியபிரமானம் செய்து கொண்டார். காத்தான்குடி மீராமுகைதீன் முஹம்மது சரீப்...

Hot News