குழந்தைகளின் ஆரோக்கியத்தை நொறுக்கும் நொறுக்குத் தீனி

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனேகமானவர்கள் நொறுக்குத் தீனி பிரியர்களாக உள்ளனர். நொறுக்குத் தீனி தனது சுவையால் அவர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. ஆனால் நொறுக்குத் தீனி சாப்பிடும் பழக்கம், நாளடைவில் ஆரோக்கியத்தையே உருக்குலைக்கும். எனவே,...

அட! உடல் எடையை இப்படி கூட குறைக்கலாம்

நிறைய பேர் இந்த தலைப்பை பார்த்ததும் எடைக்கும் உருளைக்கிழங்குக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிப்பீர்கள்? ஏனெனில் இந்த இரண்டு வார்த்தைகளையும் நீங்கள் ஒன்றாக பார்த்து இருக்க முடியாது. நீண்ட காலமாக சொல்லப்படும் விஷயம் உருளைக்கிழங்கு...

செல்பி’க்கு நீங்கள் அடிமையா? அப்ப இத படிங்க

செல்போன் பயன்படுத்தும் நான்கு பேரில் 3 பேர் ‘செல்பி’ எடுக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆளை விழுங்கும் பள்ளத்தாக்குகள், விண்ணை முட்டும் மலை முகடுகள், அடர்ந்த காடுகள், உயிரினங்கள், வயல்வெளிகளின் பின்னணியில் ‘செல்பி’...

கின்னஸ் சாதனை படைத்த பிரான்ஸ் மணமகளின் திருமண ஆடை

பிரான்ஸ் நாட்டில் ஒரு பெண் தனது திருமணத்துக்காக விசே‌ஷ உடை அணிந்திருந்தார். அந்த திருமண ஆடை 8,095 மீட்டர் நீளம் இருந்தது. அந்த திருமண ஆடை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. அந்த...

நரைமுடி வருவதற்கான காரணமும் – உணவு முறையும்

கேசத்தின் வலிமை, அதன் உள் அடுக்குச் செல்களைப் பொறுத்துதான் அமைகிறது. மெல்லிய உள் அடுக்குச் செல்களைக்கொண்டவர்களுக்கு நீண்ட நேரான கூந்தலும், அடர்ந்த உள் அடுக்கு செல்களைக்கொண்டவர்களுக்கு கூந்தல் சுருண்டும் இருக்கும். இந்த இரு...

குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்கள் வாங்கும் போது கவனம் தேவை

விளையாட்டுப் பொருளின் பேக்கிங்கில் குறிப்பிடப்பட்டிருக்கும் எச்சரிக்கைகளை கவனமாகப் படித்து, வயதுக்கு ஏற்ற பொம்மைகளை தேர்ந்தெடுக்கலாம். எடை இல்லாத விளையாட்டுப் பொருட்கள், முனை மழுங்கலான பொருட்கள், மரத்தாலான பொம்மைகள், இயற்கை சார்ந்த பொருட்கள் என குழந்தைகளுக்கு...

(Audio) HPV தடுப்பூசிகள் தொடர்பில் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவை இல்லை: டாக்டர் நஸீர்தீன்

(ஜுனைட் எம்.பஹ்த்) தற்போது பேசப்பட்டுவரும் HPV தடுப்பூசி தொடர்பில் சிலர் தவறான தகவல்கள் உண்மைக்கு புறம்பாக சமூக வலைதளங்களில் பரப்பி பொதுமக்களை தவறாக வழிநடாத்தி வருகின்றனர். இது தொடர்பில் வெளியாகிய தகவல்கள் தொடர்பில் காத்தான்குடி சுகாதார...

டார்வின்ஸியின் ஓவியம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு சாதனை

பிரான்ஸின் உலக புகழ் பெற்ற ஓவியரான லியனாடோ டார்வின்ஸியின் ஓவியம் ஒன்று ஏலத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது. உலகத்தின் மீட்பர் எனும் தொனிப்பொருளில் வரையப்பட்டுள்ள குறித்த ஓவியம் 450...

முடியை உணருங்கள்.. முடிவுக்கு வாருங்கள்..

மனிதர்களைப்போன்று முடிக்கும் சுபாவங்கள் உண்டு. அதை உணர்ந்து முடிக்கு முக்கியத்துவம் கொடுத்து பராமரித்தால், பெண்கள் கூந்தல் பிரச்சினையின்றி நிம்மதியாக வாழலாம். பெண்கள் தினமும் காலையில் அவசர அவசரமாக கல்லூரிக்கோ, அலுவலகத்திற்கோ கிளம்புகிறார்கள். அதே அவசரத்தில்...

முகப்பருவை போக்கும் மூலிகை நீராவி

பருக்கள் மற்றும் சருமத்தின் எண்ணெய் பசையை நீராவி பயன்படுத்தி முக அழகை மேம்படுத்துவதற்கான முறையை இப்போது பார்ப்போம். கடுமையான வெயிலின் தாக்கம், புகை, தூசு, மாசு போன்றவை முகத்தில் படர்ந்து, முகத்திற்கு சோர்வை அளிக்கின்றன....

Hot News