சர்வதேச இஸ்லாமிய மாநாடு கொழும்பில் இன்று ஆரம்பம்

“இஸ்லாமிய யதார்த்தமும் சமகால சவால்களும்" எனும் தொனிப்பொருளிலான சர்வதேச இஸ்லாமிய மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. இன்று காலை 9.30 மணிக்கு அலரிமாளிகையில் ஆரம்பமாகவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக்...

புனித அல்குர்ஆனைத் தமாம் செய்த பேஷ் இமாம் கௌரவிப்பு

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்) சுபஹ் மற்றும் இஷாத் தொழுகைகளில் அருள்மறை அல்குர்ஆனை முழுமையாக ஓதி தமாம் செய்த ஏறாவூர் ஆற்றங்கரை முஹைதீன் ஜும்மாப் பள்ளிவாசல் பேஷ் இமாம் உமர்லெப்பை அப்துல் றஹீம் (இஹ்ஷானி) அவர்களுக்கு ஏறாவூர்...

இஸ்லாத்தின் பார்வையில் முட்டாள்கள் தினம் ஓர் ஆய்வு

பிறர் மனம் புண்படும்படி பரிகாசம் செய்வதையோ ஏமாற்றுவதையோ எச்சரிக்கும் வகையில் எழுதப்பட்ட ஆக்கம் உலகம் முழுவதும் ஏப்ரல் 1 சர்வதேச முட்டாள்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது அன்றைய தினத்தில் ஒருவர் மற்றொருவரை ஏமாற்றுவதும், மற்றவர்களைக் கிண்டலடிப்பதும்,...

பொலன்னறுவை இஸ்லாமிய மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்

(எச்.எம்.எம்.பர்ஸான்) பொலன்னறுவை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா சபை தம்பாளை தஃவா நலன்புரி அமைப்பின் அனுசரணையோடு முக்கியஸ்தர்களுக்கான ஒருநாள் இஸ்லாமிய கருத்தரங்கினை பொலன்னறுவை நீயூ ரமதா ஹோட்டலில் 2017.03.25ம் திகதி தம்பாளை தஃவா நலன்புரி அமைப்பின்...

ஜெரூசலத்தின் எல்லையில் இருந்து கௌரவத்துக்கான ஒரு படிப்பினை!

அது 637 ஆம் ஆண்டின் ஆரம்ப காலப்பகுதி. ஜெருசலம் முஸ்லீம் படைகளால் முற்றுகையிடப்பட்டு விட்டது. ஆறு மாத கடும் முற்றுகை. இனியும் தாக்குப்பிடிக்க முடியாது என்று முடிவு செய்த அந்த நகரின் கிருஸ்தவ நிர்வாகம் சரணடைய முடிவு செய்கிறது....

அறுவை சிகிச்சைக்கு வித்திட்ட இஸ்லாம்

ஆக்கம்: முஹம்மத் பகீஹுத்தீன் (நளீமி) இஸ்லாமிய நாகரிகம் ஆன்மாவை கவனிப்பது போலவே உடம்பையும் கண்ணுக்கு இமை போல் காத்து நிற்கும். இஸ்லாம் உடல் அறிவு, ஆன்மா ஆகிய மூன்று பகுதிகளிலும் சமநிலை பேணுகிறது. எனவே...

பட்டதாரி மௌலவியா மாணவிகளுக்கான புதிய அனுமதி

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்) ஏறாவூர், அல் ஹைராத் மகளிர் இஸ்லாமிய கலாபீடத்தில் புதிய பட்டதாரி மௌலவியா கற்கை நெறியை மேற்கொள்ளவுள்ள மாணவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. மார்ச் 28 செவ்வாய்க்கிழமை அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ மாணவர் அனுமதிக்கான...
video

வேகமாக வளரும் இஸ்லாம்: 2050இல் இந்தியாவே முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடாக இருக்கும்: BBC

கிறிஸ்தவ மதத்துக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய மதமாக இஸ்லாம் இருக்கின்றது. ஆனால், தற்போதைய மக்கள் தொகை வளர்ச்சிப்போக்கு தொடர்ந்தால் அந்த நிலை மாறும். உலகின் வேகமாக வளரும் மதம் இஸ்லாமே என்கிறது அமெரிக்காவை தளமாகக்கொண்ட...

முஸ்லிம்களுக்கு ஆதரவாக பள்ளிவாயலில் குழுமிய நெதர்லாந்து மக்கள்

(எம்.ஐ.அப்துல் நஸார்) முஸ்லிம்களுக்கு ஆதரவவாக இருப்பதை வெளிப்படுத்துவதற்காக நெதர்லாந்தின் தலைநகர் அம்ஸ்டடெமில் அமைந்துள்ள பள்ளிவாயலுக்கு அந் நாட்டு மக்கள் சமூகமளித்தனர். முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்டும் எதிர்ப்புணர்வுப் பிரச்சாரங்களுக்கு எதிர்புத் தெரிவிக்கும் வகையில் இனவாதத்திற்கெதிரான அமைப்பின் பிரதிநிதிகள்...

முஸ்லிம் சமூகம் சிந்திக்கக்கூடிய விடயம்

(ஜுனைட் எம்.பஹ்த்) இன்று ஜும்ஆத் தொழுகைக்காக தம்புள்ளை பிரதேசத்திற்கு அண்மித்த ஒரு முஸ்லிம் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாயலுக்குச் சென்றிருந்தேன். அப் பள்ளிவாயலில் ஜும்ஆ தொழுகை முடிந்த பின்னர் அப்பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் பாடசாலை ஒன்றின் அதிபர்...

Hot News