பிரபல அமெரிக்க நடிகை லின்ட்ஸே லொஹான் இஸ்லாத்தை தழுவினார்

அமெ­ரிக்­காவின் பிர­பல நடி­கையும் பாட­கி­யு­மான லின்ட்ஸே லொஹான் இஸ்­லாத்தை தழு­வி­யுள்­ளதை உறுதி செய்ய முடிந்­துள்­ள­தாக சர்­வ­தேச ஊட­கங்கள் நேற்று முன்­தினம் செய்தி வெளி­யிட்­டுள்­ளன. தனது சமூக வலைத்­தள கணக்­குகள் அனைத்­தி­னதும் கடந்த கால பதி­வு­களை...

காத்தான்குடியின் எட்டாவது காதி நீதிபதியாக உமர்லெப்பை இன்று சத்தியபிரமானம்

காத்தான்குடிக்கான புதிய காதி நீதிமன்ற நீதிபதியாக தெரிவான முன்னால் கிராம சேவகர் உமர்லெப்பை, மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் எம். கனேசராஜா முன்னிலையில் இன்று (16) சத்தியபிரமானம் செய்து கொண்டார். காத்தான்குடி மீராமுகைதீன் முஹம்மது சரீப்...

லிபியாவில் கடலில் படகு மூழ்கியது: 100 அகதிகள் பலி

ஆசிய நாடுகளில் இருந்து இடம் பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் பலர் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர். நிலப்பகுதி வழியாக செல்பவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு வருகின்றனர். எனவே, தற்போது கடல் வழியாக சட்டவிரோதமாக படகுகளில் சென்று...

மீட்கப்பட்ட மேலும் நான்கு மீனவர்களை பிரதி அமைச்சர் ஹரீஸ் சந்தித்தார்

(அகமட் எஸ். முகைடீன், ஹாசிப் யாசீன்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் மாலைதீவு வடக்கு கடல்பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ள மேலும் நான்கு மீனவர்களின் நலன் தொடர்பாக விசாரித்ததோடு அவர்களுக்கு...

சிரியா நாட்டு உறவுகளுக்காக குவைத்தில் குவிந்த குளிர் ஆடைகளுடன் நிவாரண பொருட்கள்!

உள்நாட்டு போரின் பிடியில் சிக்கியுள்ள சிரியாவில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இலட்சக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர். சிரியாவின் பெரிய நகரம் அலெப்பா. இங்குதான் அதிக அளவில் தாக்குதல் நடக்கிறது. அங்குள்ள மருத்துவமனை தாக்கப்பட்டு மருத்துவக்...

பூமியின் உள்மையப்பகுதியில் இன்னொரு ஆதாரப் பொருள் கண்டுபிடிப்பு

பூமியின் உள்மையப்பகுதியில் இதுவரை "அறியப்படாத ஆதாரப் பொருள்" ஒன்றை அடையாளம் கண்டிருப்பதாக ஜப்பான் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இரும்பு மற்றும் நிக்கலுக்கு பிறகு, பூமியின் உள்மையப்பகுதியில் குறிப்பிடத் தகுந்த அளவுக்கு இருப்பதாக நம்பப்படும் இந்த ஆதாரப்...

உலக கிண்ண கால்பந்து: இனி 48 நாடுகள் விளையாடலாம்

ஃபிஃபா என்றழைக்கப்படும் சர்வதேச கால்பந்து சம்மேளனம், உலக கிண்ண கால்பந்து போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் தற்போதைய எண்ணிக்கையான 32 என்பதனை 48-ஆக மாற்றும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. வரும் 2026 ஃபிஃபா உலக கிண்ண...

வவுனியாவில் காணாமல்போன கிணறு கண்டுபிடிப்பு

வவுனியா நகரின் பிரதான வீதியிலிருந்த குளாய்க்கிணறு இன்று வவுனியா நகரசபையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வவுனியா நகரசபையின் செயலாளர் ஆர். தயாபரனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, கடந்த வாரம் வவுனியா நகரின் பிரதான வீதியின் அருகே...

கத்தாரில் வாகனம் ஓட்டுபவர்களுக்கான புதிய விதிமுறை அமுல்…!!!

கத்தாரில் நேற்று ஜும்ஆ தொழுகையின் பின் சகல பள்ளிவாயல்களிலும் விடுக்கப்பட்ட அறிவித்தலானது. எவரேனும் பள்ளிவாயல் வளாகத்தில் உள்ள வாகனத் தரிப்பிடங்களில் தொழுகைக்குறிய நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் உங்கள் வாகனங்களை நிறுத்தியிருந்தால் பொலிஸாரினால் அவர்களுக்கு...

(Congrats) தேசிய மட்டத்தில் கிண்ணியா மாணவன் எம்.ரொஷான் அக்தர் இரண்டாமிடம்

(அப்துல்சலாம் யாசீம்) கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த உயர்தர உயிரியல் விஞ்ஞான பிரிவில் தேசிய ரீதியில் 02ம் இடத்தினையும் திருகோணமலை மாவட்டத்தில் 01ம் இடத்தினையும் கிண்ணியா மத்திய கல்லூரி மாணவன் எம்.ரொஷான் அக்தர் பெற்றுள்ளார். இவர் மக்கள் வங்கியின்...

Hot News