அட்டாளைச்சேனையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தில் அமைச்சர் நஸீர்

(சப்னி அஹமட்) ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட டெங்கு ஒழிப்பு வாரத்தினை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு கிழக்கு மாகாணம் முழுவதும் நடைமுறைப்படுத்திவருகின்றது. அந்தவகையில் அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாடில் அட்டாளைச்சேனை பிரதேசம் முழுவதும்...

அலுபொத்த மு.ம.வித்தியாலயத்தின் போதை ஒழிப்புப் பேரணி

மொ/அலுபொத்த மு.ம.வி போதை ஒழிப்புப் பேரணி இன்று (23) பாடசாலையிலிருந்து ஆரம்பமானது. கல்வி அமைச்சின் சுற்றுநிறுபத்திற்கு அமைவாக இப்பேரணி இடம்பெற்றது. பாடசாலை அதிபர் ஏ.யூ.எல். றிஸால் தலைமையில் இடம்பெற்ற இப்பேரணிக்கு படல்கும்புறை கோட்டக் கல்விப் பணிப்பாளர் கே.எம்.அனோமா...

சர்வதேச பாடசாலையின் கல்விக்கண்காட்சி

(ஹஸ்பர் ஏ. ஹலீம்) திருகோணமலை குட்வில் சர்வதேச பாடசாலையின் கல்விக்கண்காட்சி நேற்றும் இன்றும் (22, 23) அதன் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது. சிறுவர்களின் பல கண்காட்சிக்கூடங்கள் காணப்பட்டதுடன் இதன்போது ஆங்கில மொழியிலும் கண்காட்சி கூடங்களின் விபரங்களை...

அக்கரைப்பற்று ஜூனி்யர் வித்தியாலயத்தில் பாராட்டு விழா

(எம்.ஜே.எம்.சஜீத்) அக்கரைப்பற்று ஜூனியர் வித்தியாலயத்தில் 2014, 2015, 2016ஆம் ஆண்டு காலப்பகுதியில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களைப் பாராட்டி பரிசளிக்கும் நிகழ்வு நேற்று (21) பாடசாலை வளாகத்தில்...

தகவல் அறியும் சட்டம் தொடர்பான செயலமர்வு

(வாழைச்சேனை நிருபர்) கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தினால் தகவல் அறியும் சட்டம் தொடர்பான முழுநேர கருத்தரங்கு ஓட்டமாவடி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் தலைவர் எம்.ஆர்.புஹாரி...

கல்குடா – பிரதேச அபிவிருத்தி குழு கூட்ட தீர்மானம்

(வாழைச்சசேனை நிருபர்) கோறளைப்பற்று மத்தி பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்று (15) திங்கள்கிழமை பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவர்களான பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்...

சாய்ந்தமருது அல் கமறூன் வித்தியாலயத்திற்கு யஹியாகான் பௌண்டேசனினால் Multimedia Projector கையளிப்பு

தான் கல்வி கற்ற ஆரம்ப பாடசாலையான சாய்ந்தமருது அல் கமறூன் வித்தியாலய மாணவர்களின் கல்வி வளர்ச்சியினை ஊக்கப்படுத்தும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர் பீட உறுப்பினரும், அம்பாறை மாவட்ட பொருளாளரும், யஹியாகான்...

ஆசான்களுக்கு ஒரு மணிமகுடம் கௌரவிப்பு விழா

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்) 'எங்கள் ஆசான்களுக்கு ஒரு மணிமகுடம்' எனும் நிகழ்வின் கீழ் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரியில் 2000ம் ஆண்டில் க.பொ.த சாதாரண தர வகுப்பு மாணவர்களுக்குக் கற்பித்த...

மத்தியமுகாம் பிரதேசத்தில் வறிய குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்புக்கான நிதி வழங்கும் வைபவம்

மத்தியமுகாம் பிரதேசத்தில் அல்-கிம்மா நிறுவனத்தின் அணுசரனையில் வறிய குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்புக்கான நிதி வழங்கும் நிகழ்வு சாளம்பைக்கேணி-04 அல்-அஷானி மகளிர் சங்க தலைவி வை.நஸ்லியா தலைமையில் நேற்று இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண...

ஓட்டமாவடியிலிருந்து நாவலடி உள் வீதிகளுக்கான பஸ் சேவை ஆரம்பம்

எம்.ரீ. ஹைதர் அலி ஓட்டமாவடியிலிருந்து நாவலடி உள் வீதி வழியாக மட்டக்களப்பு நோக்கிச் செல்லும் பஸ் சேவையொன்று மக்களின் நலன்கருதி கிழக்கு மாகாண முதலமைச்சர் பொறியியலாளர் நசீர் அஹமட் மற்றும் கிழக்கு மாகாண சபை...

Hot News