காத்தான்குடி மில்லத் மகளிர் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி

(ஹம்ஸா கலீல்) காத்தான்குடி மில்லத் மகளிர் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி பாடசாலையின் அதிபர் முஸம்மில் ஜெஸீமா தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. குறித்த போட்டி நிகழ்வுகள் இன்று (20) திங்கட்கிழமை காத்தான்குடி...

104 கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கு நாளை நியமனம்

(அப்துல்சலாம் யாசீம்) கிழக்கு மாகாணத்தில் ஆங்கிலம், விஞ்ஞானம் மற்றும் கணித பட்டதாரி ஆசிரியர்கள் 104 பேருக்கு நாளை 19ம் திகதி காலை 11.00 மணிக்கு நியமனக்கடிதங்கள் வழங்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நேர்முகப்பரீட்சைக்கு...

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 28ம் திகதி வெளியிடப்பட உள்ளது

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 28ம் திகதி வெளியிடப்பட உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாணர தரப் பரீட்சையின் பெறுபேறுகளே...

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாத இறுதியில்

2016 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சற்று முன்னர் தெரிவித்தார்.

சாதாரண தர மாணவர்களுக்கு கொழும்பில் இலவச வகுப்புகள்

(Mohamed Suhail) கொழும்பு மாவட்டத்தில் கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு இசவசமாக கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கான வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் வழிகாட்டலில் மேல்மாகாண சபை உறுப்பினர்களான ஏ.ஜே.எம்.பாயிஸ் மற்றும் அர்ஷாட்...

அரச, தனியார் பட்டப்படிப்புகளுக்கு புதிய சட்டம்

தனியார்துறை நிறுவனங்களில் வழங்கப்படும் உயர்கல்வி தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களினால் வழங்கப்படும் பட்டப்படிப்புகள் தொடர்பில் தரப்படுத்தலை மேற்கொள்ள புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக உயர் கல்வி அமைச்சர்...

பாடசாலை பரீட்சை கால அட்டவணைகள் வௌியாகியுள்ளன

கல்விப்பொதுத் தராதர (உயர் தர) பரீட்சைகள் 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி தொடக்கம் செப்டெம்பர் 02 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. ஞாயிறு தினங்கள் மற்றும் அரச விடுமுறை...

நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயத்தில் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு

(எம்.எம்.ஜபீர்) லெமென் ஹாவெஸ்ட் என்ரபிறசஸ் நிறுவனத்தின் கல்வி மேம்பாட்டு வேலைத்திட்டத்தின் கீழ் நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 180 வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு இன்று (17) வெள்ளிக்கிழமை பாடசலை...

மீராபாலிகா மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் திரிவுபடுத்தப்படுவது கவலையான விடயமாகும்: அதிபர் சத்தார் தெரிவிப்பு

(எம்.ஜே.எம்.சஜீத்) 'சிறுநீர் கழிக்கச் வெளியே சென்ற மாணவனுக்கு வகுப்பாசிரியர் கொடுத்த தண்டனை' எனும் தலைப்பில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானவை என காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையின் அதிபர் எம்.சீ.எம் அப்துல் சத்தார்...

பாடசாலை மாணவர்களின் பங்குபற்றுதலுடன் ‘போதையை ஒழிப்போம் போதையற்ற சமூகத்தை உருவாக்குவோம்’ ஊர்வலம்

(காத்தான்குடி டீன்பைரூஸ்) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இன்றைய (01) மட்டக்களப்பு மாவட்ட விஜயத்தினை முன்னிட்டு கிழக்கு மாகாண பாடலைகள் முழுவதுமாக பாடசாலை மாணவர்களின் பங்கு பற்றுதலுடன் டெங்கு ஒழிப்பு, போசாக்குணவு, சிறுநீரக நோய், சிறுவர்...

Hot News