காத்தான்குடியின் கவனத்தை இழந்து வரும் காத்தான்குடி மத்திய கல்லூரி

(எம்.எஸ்.எம். நூர்தீன்) காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசியப் பாடசாலை எண்பது காத்தான்குடியின் இரண்டு கண்களில் ஒன்றாகும். பல கல்வியாளர்களை உருவாக்கிய காத்தான்குடி மத்தி மகா வித்தியாலய தேசியப் பாடசாலை 85 ஆண்டுகள் வரலாற்றினை கொண்ட...

கூகுள் வீதி வரைபடம் நன்மையா தீமையை??

(அஸீம் கிலாப்தீன்) முதல் உலகிலுள்ள சுமார் 65க்கும் மேற்பட்ட நாடுகளிலுள்ள Street View Map இனை கூகுள் ஏர்த் (Google Earth) மென்பொருளின் மூலமாக மிகத்துல்லியமான முறையில் பார்வையிடலாம் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது....

(Poem) செல்பிக் கிளிகளாம் பள்ளியிலே….

(Mohamed Nizous) செல்பிக் கிளிகளின் பேஷ் புக்கிலே சிம்பஞ்சும் எடிட் பண்ணி லைக் பெறுமாம் சில கண்மணிகள் செல்பி சைக்கோவானார். படுத்த படுக்கை கிடக்கும் நிலையில் எடுப்பார் சிலபேர் செல்பி செல்பீ எடுத்த உடுப்பை உடுத்துக் காட்டி எடுப்பார் பல...

அரசியல் சூதாட்டத்தில் அடமானம் வைக்கபடும் முஸ்லிம் சமுகம் !!!

Kaleel musthafa முஸ்லிம் காங்கிறஸ் தலைவர் மர்ஹும் அஸ்ரப் அவர்களின் மரணத்தின் பின்னர் முஸ்லிம்களின் அரசியல் கலாச்சாரம் பணத்தையும் , பதவியையும் மையமாக நோக்கி பயனிக்கின்ற அரசியலாக அவதானிக்க முடிகின்றது. தாறுஸலாமின் மறைக்கப்பட்ட மர்மங்கள் என்ற...

கிழக்கு துருக்கிஸ்தான் மீதான சீன ஆக்கிரமிப்பு பற்றிய சுருக்கமான பார்வை !

(முஹம்மட் நப்ராஸ்) உலக முஸ்லிம்களின் பார்வைக்கப்பால் பாரிய அநீதிக்குற்ப்படுத்தப்பட்டிருக்கும் முஸ்லிம் உம்மத்தின் ஒரு அங்கமாக இன்று மேற்கு சீனப்பகுதியின் கிழக்கு துருக்கிஸ்தான் சிங்ஸியாங் மாகாணத்தில் வாழும் "உய்கூர்" முஸ்லிம்கள் காணப்படுகின்றனர் . வெறிபிடித்த சீன இராணுவத்தின்...

(Article) அரசியல் அமைப்பு சட்ட மாற்றம்: பாகம் -05

1970ம் ஆண்டு பொதுத்தேர்தல் ----------------------------------- பொதுத் தேர்தல் 1970ம் ஆண்டு மே மாதம் 27ம் திகதி நடைபெற்றது. இத்தேர்தலை முன்னிட்டு சிறீலங்கா சுதந்திரக் கட்சி, லங்கா சமசமாஜ கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியன தேர்தல்...

(Latest Poem) கரண்டு வர வேண்டும்

கரண்டு வர வேண்டும் கடவுளிடம் கேட்டேன் இருட்டில் வாடும் ஆட்கள் குருட்டு வெளவால் வாழ்க்கை இருண்ட இரவு கரண்டில்லை சுருண்டு படுக்க பேன் இல்லை பிரண்டுடன் பேச போண் இல்லை ஹஹ் ஹஹ் ஹஹ் அரண்டு அலறுது கைப் பிள்ளை. நாடு முழுக்க இருட்டானால் வீடு வாசலில் திருட்டாகும் கூடும் கோபம் கொம்பனி மேல் ஹஹ் ஹஹ்...

கருணா அம்மானின் கைதும், அதனுள் புதைந்து கிடக்கின்ற அரசியல் பின்னணியும்.

முகம்மத் இக்பால்- முன்னாள் பிரதி அமைச்சரும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பிரதி தலைவருமான கருணா அம்மான் என்று அழைக்கப்பட்ட விநாயகமூர்த்தி முரளீதரன் கடந்த 29.11.2௦16 ஆம் திகதி நிதி விசாரணை பிரிவினரால்...

(Poem) தொழுகையும் தடைகளும்

சுபஹ் ++++ சுருண்டு படுக்க சுகம் வரும். கூதல் மோதல் செய்யும். எப்போதோ சுகமான ஏதோவொரு நோய் இப்ப ஞாபகம் வந்து எழும்பாதே என்று சொல்லும். இலேசான மழை இருக்கிற பத்வாவை எடுத்துக் காட்டும். எல்லாவற்றையும் எடுத்தெறிந்து எழுபவனே ஈமான்தாரி. லுஹர் +++++++ சூட்டுச் சூரியன் சோதிக்கும். பார்த்த செய்தி பாதியில் இருக்கும். வியர்வை அலுப்பு வேண்டாம் என்று சொல்லும். லெப்பைமார் சிலரே லேட்டாகித் தொழுவது லேசாக ஞாபகம் வரும். உள்ள பிரச்சினையை ஓரமாக்கி...

மாலைதீவில் இஸ்லாமிய நடைமுறை.

மாலைத்தீவுகளில் இஸ்லாம் இந்திய வாணிப சமுதாயத்தை தவிர்த்த ஏனைய மாலைத்தீவினர் இஸ்லாம் மதப்பிரிவை சேர்ந்தவர்களாகும். மாலைத்தீவில் சட்டவரைவு கிடையாது, மாறாக இஸ்லாமிய சட்டம் நேரடியாக அமுலில் உள்ளது. இஸ்லாம் மதம் வழிபாடுகளுக்கு, பள்ளிவாசல்கள்...

Hot News