ஏறாவூரில் கொலை செய்யப்பட்ட பெண்ணுடைய கணவனின் உள்ளக் குமுறல்

ஏறாவூரில் கடந்த 11.09.2016 அன்று தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாம் அறிந்ததே! இதன்பின்னர் கொலைக்கு காரணமானவர் என சந்தேகிக்கப்பட்ட கொலைசெய்யப்பட்ட பெண்ணின் கணவர் தனது முகநூலில் பதிவிட்ட அவரது உள்ளக் குமுறல்கள்...

(Full Story) வளர்ப்பு தாயால் சூடு வைத்து கொடுமைப்படுத்தப்பட்ட சிறுமி (அவசியம் வாசியுங்கள்)

(எம்.எஸ்.எம்.நூர்தீன்) "வாயில் பிடவையை திணித்து விட்டு கரண்டியை நெருப்பில் காய்ச்சி எனது உடம்பில் வைப்பார். நான் பதறி பதறி அழுவேன்." இது காத்தான்குடியில் வளர்ப்புத்தாய் ஒருவரினால் கடந்த இரண்டு வருடங்களாக கொடுமைக்குள்ளாகி வந்த சிறுமியின்...

தங்க வியாபாரத்தை இஸ்லாம் அனுமதிக்கிறதா? தங்க வியாபாரிகள் அவசியம் அறியவேண்டியவை

(முஜாஹித் இப்னு றஸீன்) மனித வாழ்வின் பல் வேறு அம்சங்களைப் பற்றிப் பேசிய இஸ்லாம் மார்க்கம் பொருளதாரம் தொடர்பிலும் மிகச்சிறப்பான, எக்காலத்துக்கும் பொருந்தக் கூடிய திட்டங்களையும், கொள்கைகளையும் முன்வைத்துள்ளது. பொதுவாக பொருளாதரம் பற்றிப் பேசியுள்ள சித்தாந்தங்கள்,...

வசீம் தாஜுடீனின் மரணத்தின் பின் நிகழ்ந்தவை இதுதான்: மனம் திறந்தார் சகோதரி டாக்டர் ஆயிஷா

கடந்த நான்கு வருடங்களாக மெளனமாக இருந்த வஸீம் தாஜுதீனின் குடும்பம், தமது பிள்ளைக்கு நடந்த அநீதியையும், அவர் படுகொலை செய்யப்பட்டதையும் பற்றி இப்போது பேசத்தொடங்கியிருக்கிறது. வஸீமின் சகோதரி டாக்டர் ஆயிஷா முதன் முறையாக ஊடகமொன்றிற்கு...

பெரிய ஹஸரத் ஷைகுல் பலாஹ்: சுருக்க வர­லாறு

காத்­தான்­குடி ஜாமி­அதுல் பலாஹ் அதிபர் மௌலானா மௌலவி 'ஷைகுல் பலாஹ்' எம்.ஏ. அப்­துல்லாஹ் ரஹ்­மானி அவர்கள் தென்­னிந்­தியா தஞ்சை மாவட்டம் அதிராம் பட்­டி­னத்தில் 21.03.1932 இல் பிறந்­தார்கள். இவர்­களின் தந்தை அல்­லாமா அல்ஹாஜ் முகம்­மது...

சந்தேகத்தைக் கிளப்பும் ஞானசாரவின் நிலைப்பாடு

(எம்.ஐ.முபாறக்) முஸ்லிம்களுக்கு எதிராக ஓரிரு நாட்களாக அச்சத்தைக் கிளப்பியிருந்த பேரினவாதம் பலூனில் இருந்து காற்று திடீரென வெளியேறியதுபோல் திடீரென நின்றுவிட்டது போன்ற ஒரு நிலைமை இப்போது ஏற்பட்டுள்ளது. பொது பல சேனா உள்ளிட்ட பல...

(Article) ஹிஸ்புல்லாவின் உரையின் பின்னணி : நடந்தது என்ன?

ஆர். ஹஸன் பாராளுமன்றத்தில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அண்மையில் ஆற்றிய உரை பாரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் பேசியது சரியா? அல்லது பிழையா? என்ற வாதம் பரவலாக பேசப்படும்...

காத்தான்குடியின் கவனத்தை இழந்து வரும் காத்தான்குடி மத்திய கல்லூரி

(எம்.எஸ்.எம். நூர்தீன்) காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசியப் பாடசாலை எண்பது காத்தான்குடியின் இரண்டு கண்களில் ஒன்றாகும். பல கல்வியாளர்களை உருவாக்கிய காத்தான்குடி மத்தி மகா வித்தியாலய தேசியப் பாடசாலை 85 ஆண்டுகள் வரலாற்றினை கொண்ட...

எங்கிருந்தோ வந்த ஒருவருக்காக இன்று ஒரு ஊரே அழுகின்றது

(முஹம்மது மஸாஹிம்) எனது வாழ்க்கைப் பயணத்தில் நான் பல்வேறுபட்ட ஆளுமைகளை கடந்து வந்துள்ளேன். ஆனாலும், ஒரு சிலருடன் நான் நெருங்கிப் பழகியது ஒரு சில நிமிடங்கள் மாத்திரமே என்றாலும், பசுமரத்து ஆணிபோல அவர்களது வார்த்தைகளும்...

பொதுபலசேனாவை விரட்டியதில் அரசியல் விளையாட்டு

mohamed Faheer- பொதுபலசேனா என்ற இனவாத கூட்டம் தங்களுடைய இனவாதக்கருத்தை கிழக்கிலே குறிப்பாக மட்டக்களப்பிலே விதைத்து அதனை அதேகனம் அறுவடை காணும் முகமாக மேற்கிலிருந்து கிழக்கை நோக்கி நேற்று புரப்பட்டனர். மட்டக்களப்பு செல்ல முடியாது என்ற...

Hot News