தமது பிள்ளைகளை எந்தவித பக்குவமும் இன்றி தான்தோன்றித்தனமாக வளர்க்கும் பெற்றோருக்கு சமர்ப்பணமாக

 (ஓட்டமாவடி மஃரூப் முஹம்மது றிஸ்மி) மனித பெற்றோர் உளவியலில் பாசம் என்பது ஒரு முக்கியமான இடத்தை பெறுகிறது. அதே போல் பிள்ளைகளை வளர்க்கின்ற உளவியலில் சலுகைகள் இறுக்கங்கள், விட்டுக்கொடுப்புகள் பரிசோதனைகள் கருத்துப்பரிமாறல்கள், கட்டளைகள் கண்டிப்புகள்...

பலம் பெறும் மஹிந்த, பாதாளம் செல்லும் ரணில், தொங்கும் மைத்திரி

உலகம் முழுவதும் மே முதலாம் திகதி தொழிலாளர் தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது. இந் நாளானது பலத்த போராட்டங்களின் பின்னர் தொழிலாளர்களின் உரிமைகள் வென்றெடுக்கப்பட்ட தினமாகும். அன்று தொடக்கம் இன்று வரை ஏனைய நாடுகளை விட...
video

அற்பங்களுக்காக அழிவில் விழும் அரசியல்வாதிகள்

பல்லின மக்களையும் பன்மைக் கலாசாரங்களையும் கொண்ட இலங்கைத் திருநாட்டில் முஸ்லிம்கள் ஆங்காங்கே பேரினவாத நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்தாலும் கணிசமான உரிமைகளுடன் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். சனத்தொகை விகிதாசாரத்திற்கும் அதிகமாக இலங்கை பாராளுமன்றத்தில் 21முஸ்லிம்...

‘ஜனாஸாக்களை நான்கு துண்டுகளாக வெட்டிப் புதைத்தனர்’ – ரொஹிங்கிய முஸ்லிம்களின் மனதை உலுக்கும் திகில் அனுபவம்

(எம்.ஐ.அப்துல் நஸார்) மியன்மாரில் ரொஹிங்கிய முஸ்லிம்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்ற அட்டுழியங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் அண்மைய அறிக்கையினைத் தொடர்ந்து புகைப்பட ஊடகவியலாளரான அலிசன் ஜொயிஸ் பங்களாதேஷிக்கு தப்பி வந்துள்ள றொஹிங்கிய அகதிகளிடமிருந்து விபரங்களை...

ஐ.நா வின் பாதுகாப்பு சபையில் அரங்கேறிய அழகிய நாடகம்!

(முஹம்மது ராஜி) ஐ.நா பாதுகாப்பு சபையை வைத்து இன்னொரு நாடகம் அங்கேற்றப்பட்டுள்ளது. ஐ.நா மீது உலகத்துக்கு இருந்த நம்பிக்கை சிரியாவோடு சரிந்து கொண்டு செல்லுகிற நிலையில் ஐ.நா மீதான நம்பகத்தன்மையை உலகுக்கு காட்ட வேண்டிய நிலையில்...

சிரிய உள்நாட்டுப் போர்: அரபு வசந்தம் முதல் அலப்போ வரை

சமகால உலகில் அதிக கவனஈர்ப்பினைப் பெற்றுள்ள உள்நாட்டு மோதல்களுள் சிரிய உள்நாட்டுப் போர் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அரபு வசந்தத்தினால் உந்தப்பட்ட சிரிய மக்கள், அதிபர் பஸர் அல் அஸாதின் ஜனநாயக விரோத ஆட்சிக்கு...

SLTJ செயலாளர் சகோதரர் அப்துல் ராஸிக் கைது செய்யப்பட்டமை அரசியல் மயமாகின்றது.

(மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்) அவர்களது ஆர்பாட்டம் மற்றும் அதற்கெதிரான பொதுபலசேனாவின் நடவடிக்கைகள் என்பன ஒரே அரசியல் பின்புலம் கொண்டதாக இருப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹகீம் பகிரங்கமாக கூற அதே கட்சியின் தவிசாளர் இல்லை...

சந்தேகத்தைக் கிளப்பும் ஞானசாரவின் நிலைப்பாடு

(எம்.ஐ.முபாறக்) முஸ்லிம்களுக்கு எதிராக ஓரிரு நாட்களாக அச்சத்தைக் கிளப்பியிருந்த பேரினவாதம் பலூனில் இருந்து காற்று திடீரென வெளியேறியதுபோல் திடீரென நின்றுவிட்டது போன்ற ஒரு நிலைமை இப்போது ஏற்பட்டுள்ளது. பொது பல சேனா உள்ளிட்ட பல...

காத்தான்குடியின் கவனத்தை இழந்து வரும் காத்தான்குடி மத்திய கல்லூரி

(எம்.எஸ்.எம். நூர்தீன்) காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசியப் பாடசாலை எண்பது காத்தான்குடியின் இரண்டு கண்களில் ஒன்றாகும். பல கல்வியாளர்களை உருவாக்கிய காத்தான்குடி மத்தி மகா வித்தியாலய தேசியப் பாடசாலை 85 ஆண்டுகள் வரலாற்றினை கொண்ட...

பெரிய ஹஸரத் ஷைகுல் பலாஹ்: சுருக்க வர­லாறு

காத்­தான்­குடி ஜாமி­அதுல் பலாஹ் அதிபர் மௌலானா மௌலவி 'ஷைகுல் பலாஹ்' எம்.ஏ. அப்­துல்லாஹ் ரஹ்­மானி அவர்கள் தென்­னிந்­தியா தஞ்சை மாவட்டம் அதிராம் பட்­டி­னத்தில் 21.03.1932 இல் பிறந்­தார்கள். இவர்­களின் தந்தை அல்­லாமா அல்ஹாஜ் முகம்­மது...

Hot News