(Poem) பைக் & பைத்தியம்

(Mohamed Nizous) பைக்கை ஓடுற சிலபேர் கைக்க சொறிச்சல் போல முறுக்கிற முறையைப் பார்த்தால் கிறுக்கு என்றே தோணும். இடுப்புக்கு உயர்ந்த பைக்கில் கடுப்பு எடுத்தவன் போல ஓடுற ஓட்டத்தைப் பார்க்க ரோடே வெறுக்குது பலர்க்கு. லைசன் எடுக்கவும் இல்லை பொய்சன் குடித்தவன் போல ஓவர் ஸ்பீட்டில் போகிறார் பாவம்...

கிழக்கின் எழுச்சி மக்களின் புரட்சி அல்ல பதவிக்கான முயற்சி….?

(வை.எம்.பைரூஸ்) இன்று கிழக்கிலங்கையில் மாத்திரமன்றி நாடளாவிய ரீதியில் பெரும் பாலான ஊடகங்கலில் பேசு பொருளாக ஆக்கப்பட்டு அரசியல் வாதிகள்,படித்தவர்கள் பாமார மக்கள் என அரசியல் சார்ந்த அனைவரின் கவனத்தையும் ஒரே கணம் திரும்பிப் பார்க்க...

(Poem) பிரிய ரமளான் பிரிகிறது

(மதியன்பன்) ஒரு திங்கள் எங்களுடன் சேர்ந்திருந்து ஒப்பில்லா இறையருளைக் கொய்து தந்த பெருமை சேர் ரமளானே எமை விட்டுப் பிரிகின்றாய் ! வேதனையில் துவளுகின்றோம். விருப்புடனே உன் வரவை ஏற்று நாங்கள் விரதமெனப் பகலெல்லாம் பசித்திருந்தோம். இரு உலகும் வெற்றி வழி காட்ட...

(Photos) நிந்தவூர் கடற்கரையில் இன்று கொண்டாடப்பட்ட நோன்புப் பெருநாள் தொழுகை

சர்வதேச கணிப்பீட்டு பிறை கொள்கை சார்ந்தவர்களினால் இன்று (05) நிந்தவூர் கடற்கரையில் நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது. இப்பெருநாள் தொழுகைக்காக நிந்தவூர் மற்றும் வெளியூர்களிலிருந்தும் ஆண் - பெண்களென சுமார் 70 பேர் கலந்துகொண்டதையும் காணமுடிந்தது உலகில்...

(Poem) ‘குண்ட’ர்கள் அழியட்டும்

(Mohamed Nizous) வெடிக்க வைத்த வெறியர்கள் கதையும் துடிக்க வைத்த துரோகிகள் கதையும் முடிக்க வேண்டும் இறைவா உன்னிடம் வடிக்கும் கண்ணீருடன் வேண்டி அழுகின்றோம். சீயாவோ யூதனோ சீ ஐ ஏ ஏஜண்டோ ஒயாது உயிர்களை ஒழிக்கும் ஐ எஸ்ஸோ தீயதைச் செய்து...

(Article) முஸ்லிமல்லாதவர்களுடனான நபிகளாரின் நடவடிக்கைகள்

  (அன்வாரி மதனி BA) திடமாக எமது நபி முஹம்மத் (ஸல்) அவர்களது தூதுத்துவத்தினை உற்றுநோக்குகின்றவர். அது மனிதனது கண்ணியத்தை பாதுக்காத்து, அவனது அந்தஸ்தை உயரத்தியுள்ளதை கண்டுகொள்வார். மேலும் மனிதர்கள் அனைவரும் ஆதமின் பிள்ளைகளாகின்றனர் அவர்கள் முஸ்லிம்களாயினும், முஸ்லிமல்லாதவர்கலாயினும் சரி....

ஓட்டமாவடிப் பிரதேச சபையின் அடுத்த தவிசாளர் யார்?

அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் கல்குடாப் பிரதேசத்தில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைத்தேர்தலானது கடந்த காலங்களை விட சில திருப்பு முனைகளைக் கொண்ட தேர்தலாக மாறலாமென தற்போதைய அரசியல் கள நிலவரப்படி...

(Article) நல்லாட்சியிலும் முஸ்லிம்களுக்கு ஆபத்துதான்

(எம்.ஐ.முபாறக்) அரசியலில் மக்கள் செல்வாக்கை இழந்த அரசியல்வாதிகள் மீண்டும் புத்துயிர் பெறுவதற்குக் கையில் எடுக்கும் ஆயுதம்தான் இனவாதம். பெரும்பான்மை இன மக்களின் வாக்குகளைக் குறி வைத்து சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக இந்த இனவாதம் திருப்பிவிடப்படுகின்றது....

மு.கா தலைமை எதிர்கொள்ளப் போகும் புரட்சி

இலங்கை மக்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலை அவ்வளவு இலகுவில் மறந்துவிட மாட்டார்கள். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை அரசியலில் தோற்கடிக்க இயலாத அரசியல் ஜாம்பவானாக கருதப்பட்ட மஹிந்த ராஜ பக்ஸ தோல்வியைச் சந்தித்தமையே...

மு.கா தலைமைத்துவம் கிழக்குக்கு வேண்டும் என்ற வெற்றுக்கோசம்?

(முகம்மத் இக்பால்-சாய்ந்தமருது) முஸ்லிம் காங்கிரசின் தலைமைத்துவம் கிழக்குமாகாணத்தில் அமைய வேண்டும் என்று அண்மைய சில காலமாக தலைவர் ரவுப் ஹக்கீம் மீது வசைபாடும் புதிய அரசியல் தந்திரோபாயம் ஒன்று முன்னெடுக்கப்படுவதனை ஊடகங்கள் வாயிலாக காணக்கூடியதாக...

Hot News