வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வெக்கேசன் சென்று புதிய பைக் வாங்க இருப்போரின் கவனத்திற்கு …

(சம்மாந்துறை அன்சார்) சுற்றி வளைத்து உங்கள் நேரத்தை வீணடிக்காமல் நேரடியாக விடயத்திற்கே வருகின்றேன். சவுதி அரேபியா, கட்டார், டுபாய் போன்ற நாடுகளில் இருந்து ஊருக்கு வெக்கேசன் செல்லும் சகோதரர்களில் அநேகம் பேர் செய்யும் ஒரு தவறாக...

நாம் ஞானசார தேரரை வம்புக்கு இழுக்கின்றோமா?

இலங்கை முஸ்லிம்களுக்கு மிக அதிகமான தொல்லைகளை வழங்கியவர், வழங்கிக் கொண்டிருப்பவர்களில் ஞானசார தேரர் முதன்மையானவர் என்பதில் எந்த வித மாற்றுக்கருத்துமில்லை. இருந்த போதிலும் அண்மை காலமாக வேறு சிலர் இனவாத செயற்பாடுகளை முன்னெடுத்து கொண்டிருக்கின்ற...

அவர்களும் இவர்களும்

(Mohamed Nizous) இலங்கை நாடு எம் நாடு இனிய எங்கள் தாய் நாடு இருந்தும் இங்கே ஒரு சிலபேர் திருந்தா ஜென்மமாய் வாழ்கின்றார் வரலாற்றில் எங்கும் கண்டது வதைக்கும் கொடியோரை ஆதரித்து உரையாற்றி ஆர்ப்பாட்டம் செய்வோரை, உள்ளார் உண்ணாட்டில் சில நபர்கள் பேசத் தெரியா பிஞ்சுகளை பிடித்துக்...

மறைந்தும் மக்கள் மனங்களில் நினைவாக திகழும் மர்ஹும் அஷ்ரஃப்!

(எம்.என்.எம்.யஸீர் அறபாத்-ஓட்டமாவடி) உலகில் பல்வேறுபட்ட மனிதர்கள் தோன்றி மறைந்திருக்கிறார்கள். அவர்கள் தொடர்பில் எல்லோரும் அறிந்திருப்பதுமில்லை. அறிந்திருந்தவர்களின் நினைவுகளும் சில நாட்களில் மறைந்து விடும். ஆனால், ஒரு சிலர் அவ்வாறு மறக்கடிக்கப்படுவதில்லை. மறைந்தாலும் மக்களின் மனங்களில்...

20ல் மகிந்தவா எமது பிரச்சினை?

தற்போது 20ம் சீர் திருத்தம் பற்றிய விடயங்களே பலத்த பேசு பொருளாக மாறியுள்ளது. இது சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பாக அமையுமா என்பது பற்றி பலவாறான கருத்துக்கள் நிலவி வருகிறது. அதிகமான கருத்துக்கள் பாதிப்பானது...

இருபதாவது திருத்தச்சட்டத்தினால் முஸ்லிம்களுக்கு பாதகம் என்ற குறுட்டு விமர்சனமும், மஹிந்தவுக்கு விழுந்த அடியும்.

முகம்மத் இக்பால் சாய்ந்தமருது இருபதாவது திருத்தச்சட்டத்தினால் முஸ்லிம்களுக்கு பாதகம் என்ற குறுட்டு விமர்சனமும், மஹிந்தவுக்கு விழுந்த அடியும். எமது கரையோர பிரதேசத்தில் சுனாமியின் பிற்பாடு சுனாமி வருகின்றது என்ற வதந்தியினால் மக்கள் அடிக்கடி ஓட்டம் எடுத்தார்கள்....

20ம் சீர் திருத்தம் தொடர்பில் நாம் என்ன செய்தோம் என்ற விளக்கமில்லாத மு.காவின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள்

கிழக்கு மாகாண சபையில் மாகாண சபைகளின் அதிகாரங்களை பறிக்கவல்ல 20ம் சீர் திருத்தம் நிர்வேற்றப்படுமா என்பது பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இருந்தது. ஏற்கனவே பெரும்பான்மையின அதிகாரமுள்ள சபைகளில் அது தோல்வியை சந்தித்து வருவதாலும் வட...

மீராவோடையா? முறாவோடையா? – வரலாறு சொல்வதென்ன?

(எம்.ரீ. ஹைதர் அலி) அண்மைக்காலமாக மீராவோடையா? முறவோடையா? என்ற மேற்படி விடயம் தொடர்பில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வருவதை நாமறிவோம். இது தொடர்பிலான தெளிவினை நாமனைவரும் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியத்தேவை எமக்குள்ளது இது நிதர்சனமான...

மீண்டும் சூடுபிடித்துள்ள சாய்ந்தமருது உள்ளூராட்சிமன்ற விவகாரமும், சில கேள்விகளும், சந்தேகங்களும்

(முகம்மத் இக்பால், சாய்ந்தமருது) மிக நீண்ட காலமாக சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சிமன்ற கோரிக்கை இருந்துகொண்டு வருகின்றது. இந்த கோரிக்கை சில காலங்களில் மூர்க்கமடைவதும், பின்பு சோர்வடைவதுமாக காணப்பட்டது. இவ்வாறாக இந்த கோசம் சோர்வடைந்து கிடப்பிலிருந்த நிலையில்...

பர்தாவும் கழற்றப்படுகிறது !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடைய ஆட்சிக் காலத்தில், அரசியல் நோக்கில் முஸ்லிம் பெண்கள் அணிகின்ற பர்தாவை கழற்றப்போவதாக சிலர் விசம பிரச்சாரங்கள் செய்தார்கள். இவற்றுக்கு சில பெரும்பான்மையின அமைப்புக்கள் முஸ்லிம் பெண்களின் ஆடைகள்...

Hot News