வை.எல்.எஸ் ஹமீதின் பதில் கட்டுரை – 01 மீதான விமர்சனம்

குற்றச் சாட்டு – 01 எல்லா அமைச்சர்களுக்கும் உத்தியோகபூர்வ ஒரு ஊடக குழு அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றது. அதற்கு மேலதிகமாக பெருந்தொகையான இலட்சக் கணக்கில் சம்பளம் கொடுத்து வைத்திருக்க வேண்டியதன் அவசியம் என்ன? பதில் ஒரு அமைச்சருக்கு அரசாங்கத்தால்...

முஸ்லிம் பெண்களும் புத்தாடைகளும்

ஹபீஸுல் ஹக் ( பாதிஹி ) நரகத்தில் அதிகமான பெண்களை நான் கண்டேன் ... என நபிஸல் அவர்கள் கூறினார்கள் . உலகிற்கு நாகரிகம் கற்றுக் கொடுத்த முஸ்லிம்களிற்கு இன்று வேற்று மதத்தவர்கள் நாகரிகம் கற்றுக்...

அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பும் இரகசியம் பேணலும்

(ஓட்டமாவடி எம்.என்.எம்.யஸீர் அறபாத்) இலங்கை ஜனநாயக சோசலிசக்குடியரசு அரசியலமைப்பில் ஒரு அடிப்படை அம்சமாக அமைச்சரவை அமைச்சர்களின் கூட்டுப்பொறுப்பு சொல்லப்பட்டிருக்கிறது. "குடியரசின் அரசாங்கத்தை நெறிப்படுத்துவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் பொறுப்பாக்கப்பட்ட ஓர் அமைச்சரவை இருத்தல் வேண்டும். அந்த அமைச்சரவை பாராளுமன்றத்துக்கு...

அல்லாஹ்விற்கும் இறைத்தூதரிற்கும் அடுத்த அந்தஸ்து அல்லாஹ்வால் பெற்றோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அல்லாஹ்விற்கும் இறைத்தூதரிற்கும் அடுத்த அந்தஸ்து அல்லாஹ்வால் பெற்றோருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் நளீமி பெற்றோருக்கு துரோகமிழைப்பவர் சுவனம் செல்வதில்லை, அவரது எந்த நல் அமலும் வானிற்கு உயர்த்தப் படுவதில்லை, ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை. “நாம் மனிதனுக்கு...

இசை உலகில் புகழ்பெற்ற கேட் ஸ்டீபன்ஸ் – யூசுப் இஸ்லாமாக மாறிய வரலாறு.

கேட் ஸ்டீபன்ஸ் இந்த பெயர் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை .1948 இல் லண்­டனில் பிறந்தவர் . 1970 ஆம் ஆண்டு கால கட்டத்தில் புகழ் பெற்ற பாடகராக விளங்கியவர். இவர் வெளியட்ட...

வாப்பா

வாப்பா Mohamed Nizous முள்ளு வலிக்குதென்னு மூட்டைகள வெச்சுப் போட்டு ஒள்ளுப்பம் உட்கார்ந்து ஓய்வெடுக்க நினைக்கையிலே பிள்ளைக்கு டியூஷனுக்கு பீஸ் கட்ட வேணும்னு உள்ளுக்கு நெனப்பு வர உடனே வலி பொறுத்து உழைக்கின்ற மனுசனுக்கு உள்ள பெயர் 'வாப்பா' கால்கள் கடுகடுக்க கடையில நிண்டுழைத்த கால் வயிற்றுச் சம்பளத்தில் காப்பியும் குடிக்க மாட்டான். பாலகனின் பால்...

இவர்களும் உங்கள் சகோதர்கள் தான் நினைவு கூறுங்கள்

ஆடம்பர உடைகளை உங்கள் மேனிகளை ருசிக்கும் முன் உங்கள் சகோதர சகோதரிகளை நினைவு கூறுங்கள் உடலை அழங்கரிக்க ஆயிரம் கடை ஏரி இறங்கி ஆயிரக்கணக்கு பொருமதியான ஆடைகளும் உடைகளுக்குப் பொருத்தமான நிறங்களில் நகைகளும் . உச்சி முதல்...

தற் பெருமையெனும் மன நோய்

பணிவுகளை உதாசினம் செய்து மரியாதியை கல்லறைக்குல் புதைத்து விடும் தற்பெருமை எனும் மன நோய்.....!!!!! நான் நான் நான்தான் என்று மார்பு தட்டி பேசி பிறரை புறக்கணித்து வாழ்ந்தவர்கள் எல்லாம் கொடி கட்டி பறந்த வரலாறே...

உலகில் இஸ்லாமிய கிலாபத்துக்கு தடையாகவும், மத்திய கிழக்கை கொலைக்களமாகவும் உருவாக்கியவர்கள் யார்?

நான்காவது தொடர்... (முகம்மத் இக்பால், சாய்ந்தமருது) இஸ்லாமிய நாடுகளுக்கு எதிரான அமெரிக்காவின் இந்த கொலை வெறியாட்டத்துக்கு சவூதி அரேபியா, கத்தார் போன்ற அரபு நாடுகள் கண்ணை மூடிக்கொண்டு அமெரிக்காவுக்கு ஆதரவளித்ததுடன், இராணுவ, பொருளாதார உதவிகளையும் செய்தது. 1996 இல்...

மர்ஹூம் அஸ்ரப்பின் மரணம் ஏற்படுத்தும் பிளவுகளும் படிப்பினைகளும்!

(காத்தான்குடி ஷாஜகான்) ஒரு அரசியல் கட்சியின் தலைவர் மரணித்தால் புதிய தலைமைகள் எவ்வாறு தேர்வு செய்யப்பட வேண்டும் என்று எந்த அரசியல் கட்சியும் அதன் யாப்பில் எழுதி வைக்கவில்லை என கிழக்கு ஐக்கிய முன்னணியின்...

Hot News