மனசெல்லாம் மரணம்

Mohamed Nizous user name கொடுக்கும் போதே உசிரு உருவப் படலாம் கிளிக் பண்ணும் போதே கிழிக்கப் படலாம் கிடைத்த வாழ்க்கை லைக்கைப் பார்த்து மலைக்கும் போதே கலைக்கப் படலாம் கட்டியிருந்த உயிர்க் கூடு சிரித்து ஷெல்பி எடுக்கும் போதே பறித்துச் செல்லப் படலாம் பரிதாப ஆயுள் பதிவு போடும் போதே விதியும்...

இனவாதத் தீயின் தோற்றுவாய் மழுப்பல்கள் வேண்டாம்.ஒன்றுபடுவோம்.

அஸ்மி அப்துல் கபூர் இலங்கை மூவின மக்கள் வாழுகின்ற மிக அழகான இந்து சமுத்திரத்தின் முத்து எனவும், பண்டைய காலத்து பட்டு பாதையின் மையமாகவும் திகழ்ந்த உலக அரங்கை ஈர்த்த ஒரு தேசமாகும். இது கடந்த...

எதுவரை பொறுப்பது?

(முஹம்மது ராஜி) கடந்த சில நாட்களாக இலங்கையில் மதத்தின் பேரால் காடையர்களின் அட்டூழியங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. ஒவ்வொரு விடியல்களிலும் எந்த பள்ளிவாசல் உடைக்கப்பட்டுள்ளது, எத்தனை கடைகள் எரிக்கப்பட்டுள்ளன என்கிற கவலைகளோடு விடிகின்றன. நாடு தீப்பற்றி...

சந்தேகத்திற்கு இடமான ஹர்த்தால் அழைப்பு! நாளை வேண்டாம் ஹர்த்தால்!

(மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்) துறவி ஞானசாரவிற்கு எதிரான நீதி மன்ற அவமதிப்பு வழக்கு நாளை 24 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில் கடந்த ஓரிரு தினங்களாக முஸ்லிம் விரோத நடவடிக்கைகளை...

இலங்கை முஸ்லிம்களால் மேற்கொள்ளப்படுகின்ற ஹர்த்தால் சாதிக்கப்போவது என்ன?

சமூகப் பற்றாளர்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற காவி பயங்கரவாதத்திற்கு எதிரான புதன்கிழமை(24.05.2017) ஹர்தாலின் பின்னணியில் முஸ்லிம்கள் சாதிக்கப்போவது என்ன? என்பது பற்றிய பூரணத்துவமற்ற தன்மைகள் காணப்படுகிறன. முஸ்லிம்களைப் பொறுத்தளவில், நாடு முழுவதிலும் பரவி வாழ்கின்றனர்....

விரக்தியால் ஒரு வேண்டுதல்

Mohamed Nizous நாங்கள் பிறை காண முன் அவன் சிறை காண வேண்டும் நாங்கள் கஞ்சி குடிக்கும் போது அவன் அஞ்சி துடிக்க வேண்டும் நாங்கள் நோன்பு பிடிக்க முன் அவன் கம்பி பிடிக்க வேண்டும் நாங்கள் ஈச்சம் பழம் உண்ண முன் அவன் பேச்சுப் பலம் மறைய வேண்டும் நாங்கள் கேட்டு அழும் துஆவால் அவன் கூட்டுள் விழ வேண்டும் நாங்கள் நம்பி...

முஸ்லீம்களை ஏமாற்றும் நல்லாட்சி அரசும் முஸ்லீம் தலைமைகளும்

(ஹஸ்பர் ஏ ஹலீம்) இலங்கை நாட்டில் பல பாகங்களிலும் பல்லின சமூகம் வாழும் ஒரு நாடு. இருந்த போதிலும் முஸ்லீம்களை குறிவைத்து இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டுகின்ற ஒரு சக்தியாக பல சேனாக்கள் காணப்படுகின்றன. அதிலும் இன்று...

இலங்கை நெருக்கடி நிலவரத்துக்கு வரலாற்றில் இருந்து ஓரு பாடம்

சமகாலத்தில் உலக முஸ்லிம்களுக்கு எங்கு பார்த்தாலும் நெருக்கடிக்கு மேல் நெருக்கடி .இதில் இலங்கை முஸ்லீம்களும் விதிவிலக்கு இல்லை . முஸ்லிம்களுக்கு எதிரான போக்கை வாந்தியாக எடுத்து ஆட்சி பீடம் ஏறிய கொடுங்கோலர்கள் அதிகரித்து விட்டனர்...

அமானித பிசினஸ்

"இவ்வளவு கஷ்டப்பட்டு மாடாய் பாடுபட்டு கட்டிய பள்ளியை , அமைப்பை எப்படி இன்னொருத்தன் கைகளில் விட்டுவிட்டு போவது.. இதுதான் உலகத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும் முஸ்லீம் சமுக உதவி அமைப்புகளிலும் ஒவ்வொரு வருடாந்த பொதுக்கூட்டங்கள் ...

சிங்கம் பார்த்த சம்பிக்க

சிங்களவர்கள் ஒரு காலத்தில் விரும்பிப் பார்க்கும் வேற்று மொழிப் படங்கள் ஹிந்திப் படங்கள்தான்.ஆனால்,சமீபகாலமாக அவர்கள் தென் இந்திய தமிழ் படங்களை விரும்பிப் பார்ப்பது அதிகரித்துவிட்டது. தமிழ் பேச முடியாவிட்டாலும் அதிகமான சிங்களவர்களால் அதை விளங்கிக்கொள்ளக்கூடியதாக...

Hot News