மருத்துவம்

மருத்துவம்

கர்ப்பபை புற்றுநோயை குணப்படுத்தும் வெங்காயம்: புதிய ஆய்வில் தகவல்

வெங்காயம் பல நோய்களை குணப்படுத்தும் அரும் மருந்தாக திகழ்கிறது. தற்போது கர்ப்பபை புற்று நோயை குணப்படுத்தும் தன்மை உடையது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. ஜப்பானில் உள்ள குமாமோடோ பல்கலைக் கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் இதுகுறித்து ஆய்வு...

பெண்களுக்கு 30 வயதுக்கு பின் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க வழிகள்

மார்ப்பகப் புற்றுநோய், 40 வயதைக் கடந்த பெண்களுக்கு வர வாய்ப்புகள் அதிகம். மார்பகத்தில் கட்டி அல்லது மாற்றங்கள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மார்பகத்தில் கட்டி உள்ளதா...

நீலநிறத்தில் குழந்தைகள் பிறக்க என்ன காரணம்

புதிதாக பூமியில் பிறக்கும் குழந்தைகள் எப்போதுமே அழகானவை தான். ஆனால், சில குழந்தைகள் பிறக்கும்போதே நீலநிறத்தில் பிறக்கின்றன. இதைப் பார்த்ததும் மொத்தக் குடும்பமும் சோகத்தில் மூழ்கிவிடும். இது ஏதோ ஒரு நோயின் அறிகுறி...

இதயநோய் இருந்தால் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா?

குழந்தையின்மைப் பிரச்சனை உச்சத்தில் இருக்கிற காலம் இது. திருமணமாகி பல வருடங்கள் ஆகியும், குழந்தையில்லை என மருத்துவரை அணுகும்போதுதான், ஆயிரம் பிரச்சனைகளை காரணங்களாக அடுக்குவார்கள். திருமணத்துக்கு முன்பிலிருந்தே இருக்கும் உடல்நலக் கோளாறுகளுக்கு முறைப்படி...

மோசமான வாய் துர்நாற்றம் எதன் அறிகுறியாக இருக்கலாம்?

உடல் உறுப்புகளில் மிக முக்கியமனது கல்லீரல். இது ஓயாமல் வேலை செய்து கொண்டேயிருக்கும். ஜீரணம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மட்டும் அவை செய்யவில்லை. ரத்தத்தை சுத்தம் செய்வது, சத்துக்களை உடல் முழுவதும் அனுப்புவது, நச்சுக்களையும்...

உடல் எடையை குறைக்கும் பெருஞ்சீரக லெமன் டீ

உடல் எடை குறைய, தேவையற்ற சதையைக் குறைக்க உதவும் பெருஞ்சீரக லெமன் டீ செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : டீத்தூள் - 2 டீஸ்பூன் பெருஞ்சீரகம் (சோம்பு) - 2 டீஸ்பூன் தேன் -...

வெண்டைக்காய் ஊற வைத்த நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!

இரவில் படுக்கும் முன், ஒரு டம்ளர் நீரில் வெண்டைக்காய் துண்டுகளை போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைப் பருக வேண்டும். இப்படி தினமும் குடித்து வந்தால், அதனால் கிடைக்கும்...

பெண்களுக்கு ஏற்படும் தலைச் சுற்றலுக்கு காரணம்

தசைச்சுற்றல் ஒரு வியாதி அல்ல. இது ஒரு நோயின் அறிகுறி. உங்கள் உடல் உங்களோடு ஒத்துப்போகவில்லை என்பதை காட்டும் ஓர் அறிகுறியே தலைச்சுற்றல். உடலுக்கு பிடிக்காத, உடல் ஏற்றுக் கொள்ளாத ஒரு காரியத்தை...

பால் கலக்காத டீ குடித்தால் உடல் எடை குறையும்

டீ சாப்பிடுவது நல்லதல்ல, பல்லில் கறைபிடிக்கும், பசியை குறைக்கும் என்றெல்லாம் பலர் சொல்வதுண்டு. டீயில் உள்ள காபின் உடல் நலத்துக்கு நல்லதல்ல என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் ஒரு கோப்பை காபியில் இருக்கும்...

ஒருவர் அளவுக்கு அதிகமாக தூங்கினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!

ஒருவரது ஆரோக்கியமான உடல்நலத்திற்கு தரமான தூக்கம் மிகவும் இன்றியமையாதது. எவ்வளவு தான் தூக்கம் ஆரோக்கியமானதாக இருந்தாலும், அளவுக்கு அதிகமானால், அதனால் எதிர்விளைவுகளைத் தான் சந்திக்கக்கூடும். அதிலும் ஒரு நாளைக்கு 10 மணிநேரத்திற்கு மேல் ஒருவர்...

Hot News