பிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

விபத்தில் காயமுற்ற கிண்ணியா அன்ஸார் மப்ரி வபாத்! வயோதிபர் கைது!

(அப்துல்சலாம் யாசீம்) கிண்ணியா தள வைத்தியசாலையில் 08ம் திகதி இரவு வாந்தி எடுப்பதாக அனுமதிக்கப்பட்ட இளைுன் இன்று (09) மாலை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையில் வீதியில் வாந்தியெடுப்பதாக கூறி அனுமதித்த நபரை கைது செய்துள்ளதாக...

தொடர்ச்சியாக இரண்டு வருடங்கள் லீவு பெறாமல் கடமை புரியும் ஆசிரியர்

(எச்.எம்.எம். பர்ஸான்) ஓட்டமாவடி கோட்டத்திற்குட்பட்ட மீராவோடை அமீர் அலி வித்தியாலயத்தில் கடமை புரியும் ஆசிரியர் ஏ. ருபாய்தீன், கடந்த இரண்டு வருடங்களாக எதுவித விடுமுறையினையும் பெறாமல் தொடர்ச்சியாக பாடசாலைக்கு சமூகமளித்து மாணவர்களுக்கு கற்றல் நடவடிக்கையில்...

அமைச்சுப் பத­வி­க­ளுக்­காக எத­னையும் செய்­வீர்கள்: ஹிஸ்­புல்லாஹ் மீது விஜே­தாச பாய்ச்சல்

கல­கொட அத்தே ஞான­சார தேரர் விவ­கா­ரத்தின் கார­ண­மாக நீதி­ய­மைச்சர் விஜேதாச ராஜபக் ஷவுக்கும் இரா­ஜாங்க அமைச்சர் ஹிஸ்­புல்­லா­ஹ்வுக்கும் இடையில் சபை யில் கடு­மை­யான வாக்குவாதம் ஏற்­பட்­டது. அதன்­போது அமைச்சுப் பத­விக்­காக எத­னையும் செய்­வீர்கள் என...

இனவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் முஸ்லிம் எம்.பிக்கள் இடையே கலந்துரையாடல்

(முஹம்மத் ஹம்ஸா கலீல்) நாட்டில் தலைதூக்கியுள்ள இனவாத செயற்பாடுகள் தொடர்பில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று (09) நாடாளுமன்ற கட்டட தொகுதியில் சந்தித்து கலந்துரையாடினர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்...

கல்விப்பணியில் சமூகம் பயன்பெறும் விதத்தில் அர்ப்பணிப்போடு செயல்படும் கல்வியலாளர்கள் மக்கள் மனங்களில் எப்போதும் இடம் பிடிக்கின்றனர்: உதுமாலெப்பை

எம்.ஜே.எம். சஜீத் கல்விப்பணியில் சமூகம் பயன்பெறும் விதத்தில் அர்ப்பணிப்போடு செயல்படும் கல்வியலாளர்கள் மக்கள் மனங்களில் எப்போதும் இடம் பிடிக்கின்றனர் என கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான...

நல்லாட்சி அரசாங்கத்திலும் கலாச்சார ஆடைக்கு இடையூறு

MSM. RISMIN MA முள்ளிப் பொத்தானை சிங்கள மொழிப்பாடசாலை ஒன்றில் கா.பொ.த சாதாரண தரப்பரீட்சை எழுத சென்ற மாணவிகளை 'ஹிஜாப்' அணிந்து வரக்கூடாது என கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு மதத்தவரும் அவர்களின் கலாச்சாரத்தின் படி ஆடை அணிய...

ஜனாஸா அறிவித்தல்

காத்தான்குடி-03, பிரதான வீதியைச் சேர்ந்த முகம்மது இஸ்மாயில் அஹமது முகைதீன் (வயது 72) அவர்கள் இன்று (09) வெள்ளிக்கிழமை காலை வபாத்தானார்கள். இன்னாலில்ழாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன். இவர் மட்டக்களப்பு நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபையில் கடமைபுரியும் ஏ.எம்....

விளக்கமறியலில் இருந்த ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் செயலாளர் அப்துல் ராஷீக் பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துல் ராஷீக் சற்று முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மதங்களுக்கிடையில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் கருத்துக்களை முன்வைத்தார் என்ற குற்றச்சாட்டிற்காகவே அப்துல் ராஷீக்...

சபையில் ஹிஸ்புல்லாஹ் ஆற்றிய உரையின் எதிரொலி; முஸ்லிம் எம்.பிக்களை இன்று சந்திக்கிறார் ஜனாதிபதி

(ஏ.எச்.ஏ.ஹுஸைன்) இனவாத செயற்பாடுகளை அரசாங்கம் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய நாடாளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆற்றிய உரை, அரச உயர் மட்டத்தில் பாரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

(Photos) பாலமுனையில் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத்தின் கிளை அலுவலகம் தீ வைத்து எரிப்பு

(விசேட நிருபர்) காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை பிரதேச சிரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தின் கிளை அலுவலகம் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு (08) இனந்தெரியாதோரினால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். பாலமுனை ஆர்.டி.எஸ்.வீதியிலுள்ள சிரீலங்கா...

Hot News