பார – தீய – ஜனதா

-Mohamed Nizous- தேச பக்தி கோஷமெழுப்பி வேசம் போடுறார் - பின் வே..யிடம் பக்தியாக ஆசை தீர்க்கிறார். மாட்டு இறைச்சி விற்பவரை போட்டுத் தாக்குறார் நாட்டு ரகசியம் விற்பவர்க்கு ஓட்டுப் போடுறார். தலை வெட்டி சாய்ப்பதாக கொலை ஏவுறார். விலை மாதர் முன்னாலே தலை சாய்க்கிறார். காந்தி பெயரை தன்பெயரில் ஏந்தி நடிக்கிறார்....

உணவும் உணர்வும்

(Mohamed Nizous) தத்தளிக்கும் வேளை நெத்தலி கை கொடுக்கும் பொறுப்பான நேரத்தில் பருப்பும் சுவையாகும். சம்பளத்தின் முன் நாள் சம்பலும் ருசியாகும் ஆபத்துக்கு பழைய பாபத்தும் பரவால்லை. பிரயாணப் பசிக்கு புரியாணி தேவையில்லை இரைப்பை இரைச்சலுக்கு ஈரப் பாணும் இதமாகும். பையில காசிருந்தால் பைவ் ஸ்டார் ஹோட்டலிலே கையில இல்லாட்டி காய்ந்த bun பேக்கரியில். மெக்டொனால்டில் உண்டாலும் நக்கி...

பொலிடிக்கல் TV

-Mohamed Nizous- ஞா.சே.TV - அடிக்கடி சவுண்ட் மட்டும் கரகரத்து பொறுமைய சோதிக்கும். ஆனால் படம் ஓடாது. ம.ரா. டீவி- பழுதான டீவி. படம் வரும். ஆனா வராது கோத் டீவி. - பழைய இரும்பு டீவி....

மழை நாளில் பஸ்ஸில்….

(Mohamed Nizous) நல்லதோர் சீற் கிடைத்தும் - அது நடு வழி மழையினில் நனைந்திடுமே! சொல்லடா கண்டக்டர் -இதை சொன்னால் இடையில் பஹிண்ட என்பான். வெள்ளம் பஸ்ஸுக்குள் -மக்கள் உள்ளுக்குள் குடையை பிடிப்பார்கள் ஜன்னலின் ஓரத்தால் ஜப்பான் பிக்கப் முந்திச் செல்ல தண்ணியும் சேறுமாக தருவான் பஸ்ஸில்...

இப்படியும் சபிக்கலாம்

(Mohamed Nizous) நுரைச்சோலை பிளாண்ட் போல கரைச்சலில் விழுந்து போக.. கிளப்பில் சண்டை பிடித்து கெமராவில் மாட்டிப் போக.. விசாரணை அச்சம் வந்து உசாரின்றி ஊர்வலம் போக.. கண்டவள் பின்னால் அலைந்து தண்டவாளத்தில் தலைவைத்து சாக.... Game request வந்து வந்து சாமத்திலும் தூக்கம் இழக்க.. ஒற்றைக் கோட்டில்...

பஞ்ச் டயலொக்கில் பயான்

(Mohamed Nizous) கண்ணா , நான் செய்த்தானப் பற்றி பேசப் போறன். அவன் பேரு செய்த்தான். அவனுக்கு இன்னொரு பெயர் இருக்கு -சேனா. நீ ஒரு நன்மை செய்யப் போனால் அவன் நூறு பாவத்தை அதில் கலப்பான். நாடி...

(Poem) இடி

(Nizous) ஆட்டிலறித் தாக்குதலை ஆகாயம் தொடுக்கும். ஊட்டுக்குள் இருந்த உபகரணம் வெடிக்கும். போட்டுவைத்த ரவுட்டர் டேட்டா தர மறுக்கும் லேட்டஸ்ட் மொடல் டிப் லேட்டாகி மெல்ல விழும். முழக்கத்தில் Wi-Fiல் முக நூல்பார்க்கிறீயா பிளக்கக் கழற்றலையா பெருசுகள் கத்தும். கட்டிலில் படுத்த பிள்ளை கட்டிக் கொள்ள தாய் தேடும் ஒட்டிக் கொண்டு உம்மாவில் உறங்கி சுகம்...

(Poem) ஜனாஸா நல்லடக்கம்

(Mohamed Nizous) கஷ்டம் பல பட்டு கடும் தொண்டு செய்வார் பலர் இஷ்டத்துக்கு அத்தொண்டை Insulting செய்வார் சிலர். நெருக்கடியில் சிக்கி நிற்கத் தவிப்பார் பலர் தெருக்களை மறைத்து தினவெட்டாய் park செய்வார் பலர். மைய்யத்து வீட்டில் கையை உயர்த்த்துகிறார் மன்றாடும் துஆக்காக பலர். அன்றொய்டில் படமெடுக்க சிலர். கண்ணீர் கொட்டும் கடுந்துயரம்...

காத்த நகரின் முத்து மறைந்தது

காத்த நகரின் முத்து மறைந்தது.. காத்த மண்ணுக்கு தீன் ஒளி வீச வந்த முத்து.. தான் பிறக்கா இம் மண்ணை உயிராய் மதித்த மா மனிதர்.. உடன் பிறா இம் மக்களின் உள்ளத்தில் குடியமர்ந்த உன்னத மணிதர்... படைத்தவனின்...

(Poem) பிக்ஹுல் பேஷ்புக்

(Mohamed Nizous) ஸதகாவுடைய பாடம் ----------------------- நிய்யத்து வைத்தல். -------------------- கூடுதலான லைக் பெற நிய்யத்து வைக்கிறேன் என மனதால் நிய்யத்து வைக்க வேண்டும். ஷர்த்துக்கள் ------------ 1.கொடுப்பவருக்கு பேஷ் புக்கில் சொந்த ஐடி இருக்க வேண்டும் 2.பெறுபவருக்கு ஐடி இருத்தல் மக்ரூஹ். பேக் ஐடி...

Hot News