புகைப்படங்கள்

புகைப்படங்கள்

காத்தான்குடி டெலிகொம் வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பம்

காத்தான்குடி டெலிகொம் வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று (10) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் காபட் இடும் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

(Photos) காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலய பழைய மாணவர்களின் நடை பவணி

(விஷேட நிருபர்) காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலய பழைய மாணவர்களின் நடை பவணி இன்று (27) புதன்கிழமை காலை இடம் பெற்றது. "ஆரோக்கியமான மாணவர் சமூகத்தினை கட்டியெழுப்புவோம்" எனும் தொனிப்பொளில் காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலய...
video

(Photos) கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தைப் புலி அடித்து கொலை

(பாறுக் ஷிஹான்) கிளிநொச்சி அம்பாள்குளம் கிராமத்தில் இன்று (21) காலை ஏழு மணி முதல் மதியம் 12.30 மணி வரை வன ஜீவராசி திணைக்கள உத்தியோத்தர் ஒருவர் உட்பட பத்து பேரை தாக்கிய காயத்திற்கு...

(Photos) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மைதானத்தில் நடைபெற்ற தாருல் அதரின் நோன்புப் பெருநாள் தொழுகை

(அல் அதர் மீடியா) காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்ய அமைப்பின் நோன்புப் பெருநாள் திடல் தொழுகையும் குத்பா பிரசங்கமும் இன்று (15) வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் பொது விளையாட்டு மைதானத்தில் காலை 6.20 மணிக்கு...

(Photos) காத்தான்குடியில் முதல் தடவையாக றம்புட்டான் பழங்கள் அறுவடை

(விஷேட நிருபர்) காத்தான்குடியில் முதல் தடவையாக வீட்டுத் தோட்டமொன்றில் நடு செய்யப்பட்ட றம்புட்டான் பழங்கள் (08.06.2018) வெள்ளிக்கிழமை மாலை அறுவடை செய்யப்பட்டது. காத்தான்குடி 3ம் குறிச்சி ஹசன் மெலாளானா வீதியில் வசிக்கும் கே.எம்.அலியார் என்பவர் அவரது...

யாழில் தேனீக்கள் கிராமம் உருவாகிறது: சுற்றுச்சூழல் தினத்தில் கவனத்தை ஈர்த்த நிகழ்வு

(பாறுக் ஷிஹான்) தமிழ்த்தேசிய பசுமை இயக்கம் உலக சுற்றுச்சூழல் தினத்தையும், உலக தேனீக்கள் தினத்தையும் முன்னிட்டு முன்னெடுத்துள்ள தேனீக்கள் கிராமம் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (05-06-2018) கோண்டாவிலில் கோலாகலமாக நிகழ்ந்தேறியது. மகரந்தங்களைக் காவுவதன் மூலம்...

யாழ்ப்பாணத் தயாரிப்பு கார் கண்காட்சி நடைபெற்றது

(பாறுக் ஷிஹான்) யாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி இன்று(13) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9 மணி முதல் 11 மணிவரை யாழ்.பல்கலைக்கழக மைதானத்தில் இடம்பெற்றது. இக் கண்காட்சியில் Ultra light Pickup, Solar Powered baby car,...

யாழ்ப்பாணத் தயாரிப்பு கார் கண்காட்சி

(பாறுக் ஷிஹான்) யாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி எதிர்வரும் 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9 மணி முதல் 11 மணிவரை யாழ்.பல்கலைக்கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளது. யாழ்.பல்கலைகழக ஊடகத்துறை பணிப்பாளர் சு.கணேசநாதன் தலைமையில் இடம்பெறவுள்ளது. இக்...

24,235 அமெரிக்க டொலர் பரிசு: பாசிக்குடாவில் சைக்கில் ஓட்டப் போட்டி

(அப்துல்சலாம் யாசீம், வாழைச்சேனை நிருபர்) லங்கா ஸ்போட்ஸ்ரிஸன் (எல்.எஸ்.ஆர்) அமைப்பினால் இரண்டாவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட ரி.கப். சர்வதேச சைக்கிள் ஓட்டம் இன்று (04) வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு பாசிக்குடாவில் இருந்து ஆரம்பமாகியது. இந்...

(Photos) யாழில் வாழை மடல்களில் இருந்து அலங்காரப்பொருள்கள் உற்பத்தி

(பாறுக் ஷிஹான்) யாழ்ப்பாணம் நீர்வேலியில் அமைந்துள்ள வாழை மடல்களில் இருந்து அலங்கார பொருட்கள் தயாரிக்கும் நிலையத்தில் தயாரிக்கப்படும் அலங்கார பொருட்கள் வேகமாக பிரபலமடைந்து வருகின்றது. உள்ளூர் மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் இவை புலம்பெயர் மக்களிடமும் அதிக...

Hot News