காத்தான்குடி குபா ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற மாதாந்த விஷேட தர்பிய்யா பயான் நிகழ்வு!

0
179

(S. சஜீத்)

காத்தான்குடி குபா ஜூம்ஆ பள்ளிவாயலில் நிர்வாக சபையின் ஏற்பாட்டில் மாதம்தோறும் இடம்பெற்று வரும் விஷேட குடும்ப தர்பிய்யா பயான் நிகழ்வு வழமை போன்று இம் மாதமும் நேற்று (03) இரவு இஷாத் தொழுகையினைத் தொடர்ந்து நடைபெற்றன.

இந் நிகழ்வில் விஷேட மார்க்க சொற்பொழிவாளராக கலாநிதி அஷ்ஷெய்க். ஆதில் ஹஸன் (IRO) அவர்கள் கலந்து கொண்டு “அல்லாஹ்வின் திருப்தியும் எமது வாழ்வும்” எனும் தலைப்பினில் உரை இடம்பெற்றதுடன் மேலும் இந் நிகழ்வில் அதிக அளவிலான ஆண், பெண் என இருபாலாரும் குடும்ப சகிதம் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

DSC_0256 DSC_0263

LEAVE A REPLY