(CCTV Video) காத்தான்குடி பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்து

0
926

asedநேற்று (29) இரவு 11.00 மணியளவில் காத்தான்குடி பிரதான வீதியில் (இரும்பு தைக்க பள்ளி முன்பாக) விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இரண்டு மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டதில் ஒருவர் காயங்களுடனும் மற்ற ஒருவர் ஆபத்தான நிலையிலும் ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் சிக்கிய இருவரும் தமிழ் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY