மட்டக்களப்பு மாநகர சபையின் 6வது அமர்வு

0
69

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு மாநகர சபையின் 6வது அமர்வு நாளை (19) வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு மாநகர சபா மண்டபத்தில் மாநகர முதல்வர் தியாகராசா சரவணபவன் தலைமையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மாநகர பிரதேசத்தின் பல முக்கிய விடயங்கள் எடுத்தாளப்படவுள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.

LEAVE A REPLY