ஏறாவூர் பொலிஸ் நிலையச் சுற்றாடலில் டெங்கு ஒழிப்பு தூய்மையாக்கல் பணி

0
97

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

ஏறாவூர்ப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி என். ஜயசுந்தரவின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கமைவாக ஏறாவூர் பொலிஸ் நிலையச் சூழலில் டெங்கு ஒழிப்பு தூய்மையாக்கல் பணி செவ்வாய்க்கிழமை 17.07.2018 இடம்பெற்றது.

இப்பணியில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸார் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது பிரதான வீதி மருங்கிலுள்ள வடி கான்கள், பொலிஸ் நிலைய வளாகம், வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ள இடங்கள், மற்றும் பொலிஸ் விடுதிச் சூழல் என்பனவும் துப்புரவு செய்யப்பட்டன. ‪

DSC06894

LEAVE A REPLY