பெண்ணின் சடலம் வீதியோரத்தில் …

0
62

(அப்துல் சலாம் யாசீம்)

திருகோணமலை கன்தளாய் பிரதான வீதி கப்பல்துறை பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க பெண்னொருவரின் சடலமொன்று இன்று (17) காலை மீட்கப்பட்டுள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண் ஜம்பது வயது மதிக்கத்தக்கவர் எனவும் விபத்தில் மரணித்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மரணம் தொடர்பில் தீவிர விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY