பிள்ளையின் உயிரைக் காப்பாற்ற எமது துஆவில் இணைத்துக் கொள்வோம்

0
109

(ஹஸ்பர் ஏ. ஹலீம்)

கிண்ணியா ஜாவா பள்ளி வீதியை சேர்ந்த றமீஸ் என்பவரின் இரண்டு வயதும் பத்து மாதமும் நிரம்பிய மகனான R. சயான் எனும் குழந்தைக்கு திடீரென்று வீட்டில் யன்னல் நிலை விழுந்து ஏற்பட்ட விபத்து காரணமாக நேற்று (15) திருகோணமலை பொது வைத்தியசாலையில் அவசர சத்திர சிகிச்சை பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருகிறார்.

இக் குழந்தை முழுமையாக பூரணமாக குணமடைய உங்களுடைய துஆவிலும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இக் குழந்தையின் உயிரை இறைவன் காப்பாற்றுவானாக. ஆமீன்

LEAVE A REPLY