20 ஆண்டுகளுக்கு பின்…

0
193

உலக கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணி குரேஷியாவை 4 – 2 என்ற கணக்கில் வீழ்த்தி கிண்ணத்தை வென்றது.

உலக கிண்ண தொடரில் விருதுகள் யாருக்கு?

இங்கிலாந்து அணித்தலைவர் ஹேரி கேன் இந்த உலக கிண்ண தொடரின் தங்க ஷூவை வென்றார்.

இத்தொடரின் சிறந்த வீரருக்கான தங்க பந்தை குரேஷிய வீரர் லூகா மோட்ரிக் வென்றார்.

பெல்ஜியம் நடுகள வீரர் ஈடன் ஹஜார்டு இரண்டாவது சிறந்த வீரராகவும் மற்றும் பிரான்ஸின் ஆன்டாய்னி கிரீஜ்மென் மூன்றாவது சிறந்த வீரராகவும் தேர்ந்தெடுப்பட்டனர்.

பிரான்ஸ் வீரர் கிலியன் ம்பாப்பி சிறந்த இளம் வீரர் விருதை வென்றார்.

பெல்ஜியம் வீரர் திபாவுட் கோர்டியோஸ் முன்னணி கோல் காப்பாளராக விளங்கியதால் கோல்டன் குளொவ் விருதை ஜெயித்தார்.

1986 க்கு பிறகு உலக கிண்ண தொடரில் கோல்டன் ஷூ விருது வெல்லும் முதல் இங்கிலாந்து வீரர் ஆனார் கேன்.

DiKllfaW0AMAdv7

LEAVE A REPLY