புத்தளம் தள வைத்தியசாலைக்கு பிரதி அமைச்சர் பைஸல் காஸிம் விஜயம்

0
89

புத்தளம் வைத்தியசாலையின் தேவைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாக கேட்டறிந்து அவற்றினை நிவர்த்தி செய்யும் நோக்கில் பிரதி அமைச்சர் பைஸல் காஸிம் சனிக்கிழமை (07) புத்தளம் தள வைத்தியசாலைக்கு விஜயம் மேற் கொண்டார்.

வடமேல் மாகாண சபை உறுப்பினர் சிந்தக மாயாதுன்ன புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸ், உப தலைவர் உட்பட உறுப்பினர்கள், பிரதி சுகாதார சேவைகள் திட்டமிடல் பணிப்பாளர் ஸ்ரீதரன், சுகாதார அமைச்சின் அதிகாரி வைத்தியர் அசோக் பெரேரா, வடமேல் மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் என். பரீத், புத்தளம் வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் புத்தளம் தள வைத்தியசாலை அபிவிருத்தி குழு செயலாளரும் புத்தளம் நகர சபை நிர்வாக அதிகாரியுமான எச்.எம்.எம். சபீக் உட்பட அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் மற்றும் வைத்தியசாலை அதிகாரிகள் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

DSC_0191 (1280x850) DSC_0202 (1280x850) Puttalam Base Hospital

LEAVE A REPLY