நூலகத்தில் சிறுவா் பகுதி விாிவாக்கல் சேவை நிகழ்வு

0
105

(வாழைச்சேனை நிருபர்)

கோறளைபற்று மேற்கு பிரதேசபையின் கீழ் நிர்வாகிக்கப்படும் மீராவோடை பொது நூலகத்தில் சிறுவர் பிரிவு விரிவாக்கல் சேவை ஆரம்பித்து வைக்கப்ட்டது.

நூலகர் க.ருத்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கோறளைபற்று மேற்கு பிரதேசபையின் தவிசாளர் ஜ.ரி.அமிஸ்டிம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

சபை உறுப்பினர்களான எஸ்.எ.அன்வர், யு.எல்.பதூர்தீன் ஆகியோர்களுடன் சபை செயலாளர் எம்.எச்.எம்.ஹமிம் சனசமுக அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் வி.தேவநேசன் ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறுவர் பிரிவு விரிவாக்கல் சேவையை ஆரம்பித்து வைத்தனர்.

ch 2 ch 3

LEAVE A REPLY