96 ஆவது சர்வதேச கூட்டுறவு தின விழா – மட்டக்களப்பு

0
118

(அப்துல்சலாம் யாசீம், ஹஸ்பர் ஏ. ஹலீம்)

96 ஆவது சர்வதேச கூட்டுறவு தினமானது இன்று (07) மதியம் 2.00 மணியளவில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெற்றது.

இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம விமான நிலையத்தில் வைத்து வரவேற்றார்.

இந் நிகழ்வில் வர்த்தக கைத்தொழில் வாணிப அமைச்சர் றிசாத் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பிரதியமைச்சர் புத்திக பத்திரன உட்பட பல அரசியல் பிரமுகர்கள் என பலரும் பங்கேற்றனர்.

DSC_3067 WhatsApp Image 2018-07-07 at 6.08.26 PM WhatsApp Image 2018-07-07 at 6.08.28 PM WhatsApp Image 2018-07-07 at 6.08.30 PM

LEAVE A REPLY