(Flash) இன்று நள்ளிரவு முதல் எரிபொருளின் விலை அதிகரிக்கிறது

0
209

விலைச் சூத்திரத்திற்கமைய இன்று நள்ளிரவு முதல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விநியோகிக்கும் எரிபொருளின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி 92 ரக பெற்றோல் 8 ரூபாவாலும், 95 ரக பெற்றோல் 7 ரூபாவாலும், டீசல் 9 ரூபாவாலும், சுப்பர் டீசல் 10 ரூபாவாலும் விலை அதிகரிக்கப்படவுள்ளது.

sfs0

LEAVE A REPLY