கிழக்கு மாகாண ஆளுநர் திடீர் விஜயம்

0
133

(அப்துல் சலாம் யாசீம்)

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம, திணைக்கள அதிகாரிகளுடன் பதவிசிறிபுர பகுதிக்கு இன்று (05) விஜயமொன்றினை மேற்கொண்டார்.

திருகோணமலை மாவட்டத்தின் பதவிசிறிபுர பகுதிக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 01ம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறுநீரக பிரிவினை திறந்து வைப்பதற்காக வருகை தரவுள்ளார்.

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு அங்குள்ள குறைபாடுகள்.மக்களின் மிக முக்கிய பிரச்சினைகள் குறித்தும் ஆராய்வதற்காக இவ்விஜயம் முன்னெடுக்கப்பட்டது.

46மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட சிறுநீரக பிரிவினை திறந்து வைக்கவுள்ளதுடன், பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு நிதியுதவிகளையும் வழங்கவுள்ளனர்.

IMG_20180705_152559 IMG_20180705_153245

LEAVE A REPLY