கிழக்கு மாகாணத் தமிழ் ஆசிரியா் சங்கத்தின் பொதுச்சபைக் கூட்டம்

0
83

(அப்துல் சலாம் யாசீம்)

கிழக்கு மாகாணத் தமிழ் ஆசிரியா் சங்கத்தின் பொதுச்சபைக் கூட்டம் (30) இந்துக் கல்லுாரியின் கேட்போரி கூடத்தில் சங்கத்தின் உபதலைவா் அ.பிாியகாந்தன் தலமையில் இடம்பெற்றது.

சங்கத்தின்பொதுச்செயலாளராக மீண்டும் சிவக்கொழுந்து ஜெயராசா தெரிவுசெய்யப்பட்டுள்ளாா்.

அத்தோடு தலைவராக அ.பிரியகாந்தன் (மட்டக்களப்பு), உப தலைவராக T.தியாகராஜா (அம்பாறை), செயலாளராக ஜெ.மோகன்ராஜ் (திருக்கோணமலை), பிரச்சாரச் செயலாளராக N.கிட்ணதாஸ் (மூதுாா்), நிா்வாகச் செயலாளராக சி.சங்கா் (திருக்கோணமலை) மேலும் மட்டக்களப்பு மாவட்டக்கிளைக்கான தெரிவின்பொது தலைவராக த.விநாயகமூா்த்தி, உபதலைவராக V.S.ஜெகநாதன், செயலாளராக பெ.றுாபஸ், உபசெயலாளராக K.உதயகுமாரன், பிரச்சாரச் செயலாளராக S.மங்களச்சந்திரன், நிா்வாகச் செயலாளராக K.சற்குருலிங்கம் அவா்களும் தொிவு செய்யப்பட்டனா்.

மேலும் அம்பாறை மாவட்டத் தெரிவின் பொது செயலாளராக ப.ரசிகன் அவா்களும் தலைவராக A.L.M.முர்ஹித் அவா்களும் தெரிவு செய்யப்பட்டனா்.

மேலும் பட்டிருப்பு வலயத்தெரிவின் பொது தலைவராக K.பிரபாகரனும் செயலாளராக p.கந்தசாமி அவா்களும் தெரிவு செய்யப்பட்டனா்.

அத்துடன் திருக்கோணமலை மாவட்டத் தெரிவின்பொது எஸ்.கெளாிதரன் தலைவராகவும் N.நிரஞ்சன் செயலாளராகவும் நிா்வாகச் செயலாளராக த.கெளாிமேனன் அவர்களும், கிண்ணியா வலயச் செயலாளராக காளித் அவா்களும் தலைவராக முர்ஹித் அவா்களும் கந்தளாய் வலயச் செயலாளராக எஸ்.கோபிநாத் அவா்கள் தொிவு செய்யப்பட்டார்.

மேலும் மத்திய செயற்குழு உறுப்பினா்களாக திருபாகீஸ்வரன் அதிபர் சம்பூா்.ம.வி .திரு.பிரபாகரன் அதிபர்விபுலாநந்தா ம.வி. கடடைபறிச்சான் மேலும் மட்டக்களப்பு மத்தி வலயச்செயலாளராக திரு.நிமல் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்

LEAVE A REPLY